அட பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை மீனாவின் கணவர் யாரென்று தெரியுமா..?? அடேங்கப்பா இவரது கணவர் இந்த பிரபலமா.? இதோ யாரென்று நீங்களே பாருங்க..!!!

சினிமா

அட பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை மீனாவின் கணவர் யாரென்று தெரியுமா..?? அடேங்கப்பா இவரது கணவர் இந்த பிரபலமா.? இதோ யாரென்று நீங்களே பாருங்க..!!!

பாண்டியன் ஸ்டார் சீரியலில் நடிக்கும் மீனா வின் நிஜ பெயர் ஹேமா ராஜ்குமார்.இவருடைய வேறு பெயர் ஹேமா இல்லைனா கயலுனு சொல்லுவாங்கலாம்.ஹேமா ராஜ்குமார் 1991ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19தாம் தேதி மயிலாடுதுறையில் பிறந்தார்.

ஹேமா ராஜ்குமார் தனது 22 வயதில் திரை வாழ்க்கையை தொடங்கினர்.இவர் பெப்பர்ஸ் டியிவில் anchor செய்தார்.2015 தாம் ஆண்டு விஷால் மற்றும் காஜல் அகர்வால் நடித்த பாயும் புலி என்ற தமிழ் திரைபடத்தில் ஹேமா ராஜ்குமார் அறிமுகமானார்.

ஹேமா ராஜ்குமாருக்கு திருமணம் ஆகிவிட்டது.இவரின் கணவர் பெயர் சதிஷ்.இவருக்கு ஆகஸ்ட் 27 அன்று திருமணம் ஆனது.இவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது.