அட பாண்டியன் ஸ்டோர் சீரியல் நடிகை சுஜிதா-வின் மகனா இது.? அடேங்கப்பா இவங்களுக்கு இவ்வளவு பெரிய மகனா என்று புகைப்படத்தை பார்த்து அ திர் ச்சியான ரசிகர்கள் ..!!
சுஜிதா தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள தொலைக்காட்சி தொடர்களில் பணிபுரியும் ஒரு இந்திய நடிகை ஆவார். அவர் பாண்டியன் ஸ்டோர்ஸில் “தனம்” சித்தரிப்பதற்காக அறியப்பட்டவர் மற்றும் கேரளாவில் ஏசியாநெட் டிவி சீரியலான ஹரிசந்தனம் இல் “உன்னிமயா”வாக நடித்ததற்காக பிரபலமானவர். சில தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளப் படங்களிலும் நடித்துள்ளார்
தமிழ் சின்னத்திரை ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெற்ற தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த தொடரில் தனம் என்ற கேரக்டரில் நடித்து வரும் சுஜிதா இல்லத்தரசிகளின் மனம் கவர்ந்த நடிகையாக வலம் வருகிறார். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர்.
1980 களில் குழந்தை நட்சத்திரமாகக் கலக்கியவர். சுஜிதா பிறந்து 45 நாட்களே ஆன நிலையில் அப்பாஸ் என்ற படத்தில் கே ஆர் விஜயாவின் பேத்தியாக சினிமாவில் நடிக்க தொடங்கினார். பிறகு பாக்கியராஜ் மற்றும் ஊர்வசி நடித்த முந்தாணை முடிச்சு படத்தில் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
சுஜிதா திரையுலகிற்கு வந்து 34 ஆண்டுகள் ஆகிறது. சின்னத்திரையில் மட்டுமே 14 ஆண்டுகளுக்கு மேலாக அவரின் பயணம் தொடர்கிறது. பல மலையாள படங்களுக்கு டப்பிங் பேசி இருக்கிறார் சுஜிதா.இந்த நேரத்தில் நடிகை சுஜிதாவின் குடும்ப புகைப்படம் சமூக இணையத்தில் வெளியாகியுள்ளது . நடிகை சுஜிதா-க்கு இவ்வளவு பெரிய மகனா என்று வியந்து போன ரசிகர்கள் .
இதோ வெளியான புகைப்படத்தை நீங்களே பாருங்க ..