அட பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாரின் மகன் இந்த பிரபலமா ..? இதோ சமூக இணையத்தில் வெளியான புகைப்படத்தை நீங்களே பாருங்க யாருனு ..!!
அக்ஷய் குமார் , என்ற ராஜிவ் ஹரி ஓம் பாட்டியா 1967ல் செப்டம்பர் 9 ஆம் நாள் பிறந்தார். அவர் ஓர் இந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். அவர் 90க்கும் மேற்பட்ட இந்தித் திரைப்படங்களில் தோன்றியுள்ளார்.
990களில் குமார் ,பாலிவுட்டின் அதிரடி படங்களான கிலாடி,மோஹ்ரா மற்றும் சப்ஸே படா கிலாடி ஆகிய படங்களிலும் மற்றும் ‘கிலாடி தொடர்வரிசைகளிலும் நடித்தார், இவர் யே தில்லாகி மற்றும் டாட்கன் போன்ற காதல் படங்களிலும், அதேபோல ஏக் ரஸ்தா போன்ற நாடக படத்திலும் நடித்து தன் திறமையை நிரூபித்துக் காட்டினார்.
அக்க்ஷய் பஞ்சாபில் அமிர்தசரசில் ஒரு பஞ்சாபிய[3] குடும்பத்தில் பிறந்தார். அவரது தந்தை ஓர் அரசாங்கப் பணியாளர் ஆவார்.இளம்வயது முதற்கொண்டே, அவர் ஒரு கலைஞராக அதிலும் குறிப்பாக நடனமாடுபவராக அடையாளம் கண்டறியப்பட்டார்.குமார் டெல்லி சாந்தினி சௌக் சுற்றுப் புறத்தில் வளர்ந்தார்.
இவர் பாலிவுட் நடிகையான ட்விங்கிள் கன்னாவை 14 ஜனவரி 2001ல், திருமணம் செய்து கொண்டார். அவர்களது மகன் ஆரவ் 2002ல் பிறந்தான்..மகன் ஆரவ் இவர்கள் இருவரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று சமூக இணையத்தில் வெளியாகி வருகின்றது .
இதோ நீங்களே பாருங்க ..