அட பிகில் பட நடிகைக்கு கல்யாணம் நடந்து முடிந்ததா..? இதோ சமூக இணையத்தில் வெளியான அழகிய ஜோடியின் புகைப்படத்தை நீங்களே பாருங்க ..!!

சினிமா

அட பிகில் பட நடிகைக்கு கல்யாணம் நடந்து முடிந்ததா..? இதோ சமூக இணையத்தில் வெளியான அழகிய ஜோடியின் புகைப்படத்தை நீங்களே பாருங்க ..!!

அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த பிகில் படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை ரெபா மோனிகா ஜான். தொடர்ந்து ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து தனுசு ராசி நேயர்களே படத்தில் நடித்தார். நடிகர் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக எஃப்ஐஆர் படத்தில் நடித்துள்ளார்.

சமீபத்தில் குக் வித் கோமாளி போட்டியாளராக கலந்து கொண்ட அஸ்வின் குமாருடன் சேர்ந்து குட்டி பட்டாசு என்னும் ஆல்பம் சாங்கிற்கு நடித்து பிரபலமானவர் ,   ஜோமன் ஜோசஃப் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் .  அந்த அழகிய ஜோடியின் புகைப்படத்தை பார்த்து வியந்து போன ரசிகர்கள் .

இதோ நீங்களே பாருங்க ..