அட பிக்பாஸ் அபினய்யின் மனைவியை யாரும் பார்த்ததுண்டா.. என்னாது இவங்க மனைவியும் ஒரு பிரபலமா .?அட இவருக்கு குழந்தையும் கூட உள்ளதா..? இதோ வை ரலாகும் புகைப்படம் ..!!

சினிமா

அட பிக்பாஸ் அபினய்யின் மனைவியை யாரும் பார்த்ததுண்டா.. என்னாது இவங்க மனைவியும் ஒரு பிரபலமா .?அட இவருக்கு குழந்தையும் கூட உள்ளதா..? இதோ வை ரலாகும் புகைப்படம் ..!!

அபினய் பிரபல மாடல் ஆவார். இவர் விஜய் தொலைக்காட்சியில் உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக பங்குபெற்று மக்களின் கவனத்தை கவர்ந்துள்ளார்.

7-வது போட்டியாளராக அபினய் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளார். இவர் ஜெமினி கணேசன் – சாவித்ரியின் பேரன். கணித மேதை ராமானுஜரின் வாழ்க்கை வரலாறு படத்தில் ராமனுஜராக நடித்திருந்தார். தற்போது விவசாயம் செய்ய முடியாத ஏழைகளின் நிலங்களை

லீஸிற்கு எடுத்து, அதில் உரிமையாளர்களையே வைத்து தான் விவசாயம் செய்து வருவதாகக் குறிப்பிட்டார்.பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவராகிய அபினய், கடந்த 75 நாட்களுக்கு மேலாக பிக்பாஸ் வீட்டில் இருந்தார் பிறகு தான் எலிமினேட் செய்யப்பட்டார் என்பதும் நம் தெரிந்ததே.

பிக்பாஸ் வீட்டில் அவர் இருந்தபோது பாவனிக்கும் அவருக்கும் ஏற்பட்ட பிரச்சனையில் அவரது அணுகுமுறை சரியில்லை என சக போட்டியாளர்கள் தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பிறகு மனைவி மற்றும் குழந்தையுடன்

இருக்கும் குடும்ப புகைப்படத்தை சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்த பிறகு தான் ரசிகர்களுக்கு இவருக்கு திருமணமாகி விட்டது என்று கூட நம்பி வந்துள்ளார்கள். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இதோ அவரின் குடும்ப புகைப்படம்…