அட பிக்பாஸ் அமீரும்,பாவினியும் கல்யாணம் செய்ய முடிவு எடுத்துள்ளார்களா..? இந்த தகவல் உண்மையா..? இணையத்தில் வெளியான தகவலை நீங்களே பாருங்க..!!

சினிமா

அட பிக்பாஸ் அமீரும்,பாவினியும் கல்யாணம் செய்ய முடிவு எடுத்துள்ளார்களா ..? இந்த தகவல் உண்மையா..? இணையத்தில் வெளியான தகவலை நீங்களே பாருங்க..!!

சின்னத்திரையில் பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அணைத்து நிகழ்ச்சிகளும் மக்கள் மத்தியில் பெரிதளவில் விரும்பி பார்க்கப்படுவதோடு பலத்த வரவேற்பையும் பெற்று வருகிறது. அந்த வகையில் இந்த சேனலில் மக்களை மகிழ்விக்கும் வகையில் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகள் புதிது புதிதாக வந்த வண்ணமே உள்ளது இந்நிலையில் இந்த சேனலில் வெளியாகும் அணைத்து ரியாலிட்டி நிகழ்ச்சிகளையும் ஓரம்கட்டும் அளவிற்கு தனது டிஆர்பி ரேட்டிங்கை வைத்துள்ள நிகழ்ச்சி என்றால் அது பிக்பாஸ் நிகழ்ச்சியாக தான் இருக்கும்.இந்த வகையில் இந்த நிகழ்ச்சி நான்கு சீசன்களை வெற்றிகரமாக முடித்து தற்போது அதேபோல் மற்ற சீசன்களை போலவே இந்த சீசனிலும் போட்டி பொறாமை , அழுகை, காமெடி, கோபம் அதையும் அதையும் தாண்டி முக்கியமாக காதல் இது அனைத்தும் இந்த சீசனிலும் இருந்தது.

பிக்பாஸ் சீசன் 5 துவக்கத்திலேயே போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டவர் பிரபல சின்னத்திரை நடிகை பவனி இவர் விஜய் டிவியில் சின்னதம்பி சீரியலில் கதையின் நாயகியாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார்.

இதன் மூலம் பிரபலமான பவனி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பை பெற்றார்.இதில் வைல்ட் கார்ட் போட்டியாளர்களாக சஞ்சீவ் மற்றும் அமீர் கலந்து கொண்டனர்.

இதனை தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த இரு தினங்களுக்கு முன்னர் முடிவடைந்த நிலையில் பவனி மற்றும் அமீர் மூன்றாவது நான்காவது இடத்தை பிடித்தனர்.

இவ்வாறு இருக்கையில் வெளியில் வந்த இருவரும் தற்போது இருவரும் திருமணம் செய்து கொள்ளபோவதாக பல தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில் இது குறித்த அதிகாரபூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும் என அமீர் தரப்பினர் கூறியுள்ளனர். இதன் படி இந்த தகவல்கள் தற்போது இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் வை ரளாகி வருகிறது.