அட பிக்பாஸ் அர்சனாவிற்கு இவ்வளவு அழகான தங்கச்சி இருக்காங்களா.? அட பார்க்க தேவதை போல இருக்காங்களே.. இதோ புகைப்படத்தை பார்த்து கிறங்கி போன ரசிகர்கள்..!! தன் இதமான குரலால் பக்குவமாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று தொலைகாட்சியில் முன்னணி தொகுப்பாளினியாக இருந்து வருபவர் அர்ச்சனா. இவர் தற்பொழுது விஜய் தொலைகாட்சியில் மிஸ்டர் அன் மிஸ்ஸஸ் சின்னித்திரை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
சன் டிவியில் ஒளிபரப்பான காமெடி டைம், இளமை புதுமை எனும் நிகழ்ச்சிகள் மூலம் தொகுப்பாளினியாக அறிமுகமானவர் அர்ச்சனா.
பிறகு விஜய் டிவியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்தது கலக்க போவது யார் நிகழ்ச்சி தான் இவருக்கு தொகுப்பாளினி என பிரபலமடைய செய்தது. மேலும் தொடர்ந்து கடந்த 20 வருடங்களாக நகைச்சுவை கலந்த தொகுப்பாளினியாக பணிபுரிந்து வருகிறார். சமீபத்தில் மீண்டும் பிக் பாஸ் மற்றும் காதலே காதலே நிகழ்ச்சிகள் மூலம் விஜய் டிவிக்கு வந்துள்ளார்.
தொகுப்பாளினி அர்ச்சனாவின் மகள், கணவரை நாம் அனைவரும் பார்த்திருக்கிறோம். இந்நிலையில் முதல் முறையாக அர்ச்சனா தங்கையின் புகைப்படத்தை பார்த்து அட என்ன ஒரு அழகாக இருக்காங்க என்று ஷாக்கான ரசிகர்கள் .
இதோ நீங்களே பாருங்க ..!!