அட பிக்பாஸ் அல்டிமேட்டில் இருந்து வெ ளியேற போகிறாரா கமல்..? அவருக்கு பதில் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது இந்த பிரபல முன்னணி நடிகையா..? இதோ ..!!!

சினிமா

அட பிக்பாஸ் அல்டிமேட்டில் இருந்து வெ ளியேற போகிறாரா கமல்..? அவருக்கு பதில் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது இந்த பிரபல முன்னணி நடிகையா..? இதோ ..!!!

பிக்பாஸ் தமிழ் சீசனை நடிகர் கமல்ஹாசன் தான் தொகுத்து வருவது நம் அனைவருக்கும் தெரியும். தற்போது நடைபெற்று வரும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியையும் தொகுத்தும் வருகிறார்.

தற்போது , சனி மற்றும் ஞாயிற்றுகிழமையில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்க மாட்டார் எனகூறப்படுகிறத

அதற்கு காரணமாக இடைவிடாத படப்பிடிப்பு மற்றும் அரசியல் பணிகள் இருப்பதால் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து தற்காலிகமாக வெளியே வரப் போவதாகவும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சிக்கு அவர் மீண்டும் திரும்புவார் என்று கூறப்படுகிறது.

அப்படி கமல் வெளியேறினால், மீண்டும் நடிகை ரம்யா கிருஷ்ணனே தொகுத்து வழங்குவார் என தெரிகிறது..