அட பிக்பாஸ் முகேன் ராவ் தம்பியா இது..? அட அச்சு அசலாக அண்ணனா போலவே உள்ளாரே.. இதோ இணையத்தில் வை ரலாகும் புகைப்படத்தை நீங்களே பாருங்க  ..!!

சினிமா

அட பிக்பாஸ் முகேன் ராவ் தம்பியா இது..? அட அச்சு அசலாக அண்ணனா போலவே உள்ளாரே.. இதோ இணையத்தில் வை ரலாகும் புகைப்படத்தை நீங்களே பாருங்க  ..!!

பிக்பாஸ் முகேன் ராவ் மலேசியாவை சேர்ந்த இசை கலைஞர் ஆவார். இவர் ஒரு இன்டிபென்டன்ட் ஆர்டிஸ்ட். இவர் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மூலம் தமிழ் ரசிகர்களிடையே முகேன் ராவ் மக்கள் இடத்தில் மிகவும் பிரபலமடைந்தார். முகேன் ராவ் இண்டிபெண்டன்ஸ் மியூசிக் மட்டுமின்றி தமிழ் படங்களிலும் நடித்து வருகிறார்.

பிக் பாஸ் சீசன் 3 வெற்றியாளராக மலேசியாவை சேர்ந்த முகேன் ராவ் அறிவிக்கப்பட்டுள்ளார். பிக் பாஸ் 3 தொடக்கத்தில் அவ்வளவாக வெளியே தெரியாமல் இருந்த முகேன், ஒரு கட்டத்தில் அனைவரின் கவனத்தையும் பெற்றார். நேர்மையாக விளையாட்டை விளையாடும் நபர் என்று தொகுப்பாளர் கமல்ஹாசன் பலமுறை முகேனை பாராட்டியிருக்கிறார்.

இவர் சிறு வயது முதலே இந்த ஆர்வத்தை தொடர்ந்து வெளிப்படுத்தி வந்துள்ளார் முகேன். தந்தை பிரகாஷ் ராவ் நல்ல பாடகர், மேடை நாடக நடிகர் என்பதால் மகன் முகேனுக்கும் கலைத்துறையில் ஈடுபாடு ஏற்பட்டதில் ஆச்சரியம் ஏதுமில்லை.

13 வயதிலேயே சொந்தமாக பாடல்களும் எழுத ஆரம்பித்தாராம் பிக்பாஸ் முகேன். விடிய விடிய தன் மகன் பாடல் எழுதுவதைக் கண்டு ரசித்திருக்கிறார் பிரகாஷ் ராவ். சில சமயம் அதிகாலை வேளையில்கூட இவரைத் தூக்கத்தில் இருந்து எழுப்பி, தாம் எழுதிய பாடல்களைப் படித்தும் பாடியும் காட்டுவாராம்.

இயக்குனர் கவின் இயக்கத்தில் நடிகர் முகேன் ராவ் நடித்து வெளிவந்த வேலன் என்ற திரைப்படம் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் முகேன் ராவ், சூரி, பிரபு , தம்பி ராமையா, மீனாட்சி, கோவிந்தராஜன் போன்ற நடிகர்கள் நடித்துள்ளனர்.

பிக்பாஸ் முகேன்ராவுக்கு தங்கை இருப்பது மட்டும் தான் தெரியும் . ஆனால், சகோதரர் இருக்கிறார் என்பது நம் யாருக்கும் தெரியாது. தனது தந்தை தாய் மற்றும் சகோதரனுடன் இருக்கும் புகைப்படத்தை சமூக இணையத்தில் வெளியிட்டு உள்ளார்.

இதோ வெளியான புகைப்படத்தை நீங்களே பாருங்க ..