அட பிக்பாஸ் வருண் @ அக்ஷராவுக்கு தி டீர் திருமணமா ..? இதோ இணையத்தில் வெளியான புகைப்படத்தை பார்த்து அ திர் ச்சியான ரசிகர்கள் ..!!

சினிமா

அட பிக்பாஸ் வருண் @ அக்ஷராவுக்கு தி டீர் திருமணமா ..? இதோ இணையத்தில் வெளியான புகைப்படத்தை பார்த்து அ திர் ச்சியான ரசிகர்கள் ..!!

பிக்பாஸ் சீசன் 5 போட்டியாளர்களான வருண் மற்றும் அக்ஷராவும் திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி குழப்பத்தினை ஏற்படுத்தியுள்ளது.பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் முன் எப்போதும் இல்லாத வகையில் பிரபலமே இல்லாதவர்கள் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியில் வருண் மற்றும் அக்ஷரா இருவரும் நல்ல நண்பர்களாக இருந்தனர்.

இருவரின் நட்பு குறித்து கமல்ஹாசனும் பாராட்டினார்.வீட்டில் இருக்கும்போதே நல்ல நண்பர்களாக இருந்த இருவரும், நிகழ்ச்சிக்குப் பிறகும் தங்களின் நட்பை தொடர்ந்து வருகின்றனர்.பொது நிகழ்ச்சிகள் மற்றும் விளம்பரங்களில் ஜோடியாக நடிக்கின்றனர்.அண்மையில் அவர்கள் இருவரும் இணைத்து ஒரு போட்டோஷூட் நடத்தினர். இந்த போட்டோஷூட் தான் தற்போது பேசுபொருளாகி உள்ளது.

அதாவது அக்ஷரா மற்றும் வருண் இருவரும் மாப்பிள்ளை மற்றும் மணபெண் போல் உடையணிந்து அழகாக போஸ் கொடுத்துள்ளனர்.இந்தப் புகைப்படம் இவர்களின் திருமணத்துக்காக எடுக்கப்பட்ட புகைப்படம் போல் இருக்கிறது. இதனைப் பார்த்துதான் பலரும் அக்ஷரா மற்றும் வருண் திருமணம் என்ற தகவலை பரப்பி வருகின்றனர்.உண்மை என்னவென்றால் விளம்பர நிகழ்ச்சிகாக இருவரும் மாடல்களாக நடித்துள்ளனர்.

இந்த புகைப்படம் தான் இது. என்றும் அவர்களின் புனிதமான நட்பு தொடரும்.