அட பிக் பாஸ் வனிதாவின் மகனா இது..? அடேங்கப்பா இவருக்கு இவ்வளவு பெரிய மகனா..? இதோ புகைப்படத்தை பார்த்து அட இவரா என்று ஷா க்கான ரசிகர்கள் ..!!

சினிமா

அட பிக் பாஸ் வனிதாவின் மகனா இது..? அடேங்கப்பா இவருக்கு இவ்வளவு பெரிய மகனா..? இதோ புகைப்படத்தை பார்த்து அட இவரா என்று ஷா க்கான ரசிகர்கள் ..!!

வனிதா விஜயகுமார் ஒரு இந்திய நடிகை ஆவார், அவர் முக்கியமாக தமிழ் மொழி படங்களில் தோன்றினார். மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிப் படங்களிலும் நடித்துள்ளார். அவர் 1995 ஆம் ஆண்டில் நடிகர் விஜய்யுடன் சந்திரலேகா திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

வனிதா விஜயகுமார் என்பவர் தமிழ்நாட்டை சேர்ந்த நடிகை ஆவார். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு போன்ற தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் பிரபல நடிகர் விஜயகுமார் மற்றும் மஞ்சுளா ஆகியோரின் மகள் ஆவார்.1995 ஆம் ஆண்டு சந்திரலேகா என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

2019 ஆம் ஆண்டு பிக் பாஸ் தமிழ் 3 என்ற நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்குபெற்றுள்ளார். மூன்று திருமணம் முடிந்த நிலையில் யாருடனும் வாழ பிடிக்காமல் அனைவரையும் விவாகரத்து பெற்று தனியாக வாழ்ந்து வருகிறார். இவருக்கு ஹரி என்ற ஒரு மகனும் இரு மகள்களும் உள்ளனர். மகன் ஹரி விஜய்குமாருடன் வாழ்ந்து வரும் நிலையில் வனிதா தனது இரு மகள்களுடன் தனியாக வசித்து வருகிறார்.

நடிகை வனிதா விஜயகுமார் இரு மகள்களை பார்த்திருப்போம் ஆனால் இவருக்கு மகன் ஹரி-யை புகைப்படத்தை நீங்களே பாருங்க .. இதோ ..!!