அட பிச்சைக்காரன் அம்மாவாக நடித்த நடிகை நிஜத்தில் லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் தொழிலதிபரா..? இவர் எப்படி உள்ளார் என்று தெரியுமா..? இதோ..!!

Uncategorized

அட பிச்சைக்காரன் அம்மாவாக நடித்த நடிகை நிஜத்தில் லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் தொழிலதிபரா..? இவர் எப்படி உள்ளார் என்று தெரியுமா..? இதோ..!!

தமிழ் சினிமாவில் என்றுமே பலருக்கும் மனதில் பதிந்து இருக்கும் சில ரோல்கள் என்றால் அம்மா நடிகர்கள் தான். அப்படி தமிழ் சினிமாவில் 80களில் முன்னணி நடிகையாக கதாநாயகியாக நடித்து வந்த நடிகைகளே தற்போது பல முன்னணி நடிகர்களுக்கு அம்மா கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.

அப்படி பட்ட ஒருவர் தான் பிச்சைகாரன படத்தில் நடித்த இவர். விஜய் ஆண்டனி நடிப்பில் 2016 ஆம் ஆண்டு வெளியான பிச்சைக்காரன் திரைப்படம் தமிழ் ரசிகர்கள் இடையே மிக பெரும் வரவேற்பினை பெற்றது எனலாம். விமர்சன ரீதியாகவும் சரி, வசூல் ரீதியாகவும் சரி, மக்களிடையே பெரும் பேர் எடுத்தது இந்த திரைப்படத்தில் நடித்தவர் தான் நடிகை தீபா.

இவர் தமிழ் சினிமாவில் ஹீரோயினியாக இருந்து அம்மா, அத்தை என்ற கதாபாத்திரத்தில் குட நடித்து வந்துள்ளார் . பின்னர் சினிமாவில் இருந்து விலகி அமெரிக்காவில் தொழில் அதிபராக வலம் வருகிறார்.

அதில் கோடிக்கணக்கில் சம்மபாதித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது அவரின் புகைப்படத்தினை பார்த்த ரசிகர்கள் பெரும் ஆச்சரியத்தில் உள்ளனர்.

இதோ வெளியான புகைப்படத்தை நீங்களே பாருங்க ..