அட பிரபல காமெடி நடிகர் செந்திலின் தங்கையை யாரும் இதுவரை பார்த்துள்ளீர்களா.? அடேங்கப்பா இவங்களா ..? இதோ வெளியான புகைப்படத்தை நீங்களே பாருங்க ..!!

சினிமா

அட பிரபல காமெடி நடிகர் செந்திலின் தங்கையை யாரும் இதுவரை பார்த்துள்ளீர்களா.? அடேங்கப்பா இவங்களா ..? இதோ வெளியான புகைப்படத்தை நீங்களே பாருங்க ..!!

செந்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய நடிகர் ஆவார். சக நடிகர் கவுண்டமணியுடன் இணைந்து நகைச்சுவை வேடங்களில் நடித்து பிரபலமானவர். இந்த ஜோடி 1980கள் மற்றும் 90களில் தமிழ் திரையுலகில் நகைச்சுவை நடிகர்களாக ஆதிக்கம் செலுத்தியது.

செந்தில் 1951ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 23ஆம் திகதி இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள முதுகுளத்தூர் என்னும் ஊருக்கு அருகில் உள்ள இளஞ்செம்பூர் என்ற ஊரில் பிறந்தார். இவரது தந்தை இராமமூர்த்தி மற்றும் தாயார் திருக்கம்மல் ஆவார். இவரது இயற்பெயர் முனுசாமி ஆகும்.

இவருடன் பிறந்தவர்கள் ஆறு பேர், இதில் செந்தில் மூன்றாவதாகப் பிறந்தார். இவர் ஏறத்தாழ 260 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இவரும் கவுண்டமணியும் சேர்ந்து நடித்த பல நகைச்சுவை காட்சிகள் மக்களை வெகுவாக கவர்ந்தவை.

1984ம் ஆண்டு கலைச் செல்வி என்பவரை திருமணம் செய்துகொண்ட அவருக்கு மணிகண்ட பிரபு, ஹேமசந்திர பாபு என்ற இரு மகன்கள் உள்ளார்கள். முதல் மகள் மணிகண்ட பிரவு ஒரு பல் மருத்துவர், சொந்தமாக சாலிகிராமத்தில் ஒரு மருத்துவமனை வைத்துள்ளார்.

செந்திலின் தங்கை பெயர் முனீஸ்வரி, இவருக்கு 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் பிறந்திருக்கிறார்கள். ஆனால் மகள் புற்றுநோயால் இறந்திருக்கிறார். இதோ அவரது குடும்ப புகைப்படம்,