அட பிரபல சீரியல் நடிகருக்கு குழந்தை பிறந்ததா.. என்ன குழந்தை என்று தெரியுமா..? இதோ அவரே வெளியிட்ட அழகிய புகைப்படத்தை நீங்களே பாருங்க..!!

Uncategorized

அட பிரபல சீரியல் நடிகருக்கு குழந்தை பிறந்ததா.. என்ன குழந்தை என்று தெரியுமா..? இதோ அவரே வெளியிட்ட அழகிய புகைப்படத்தை நீங்களே பாருங்க..!!

சின்னத்திரையில் பிரபல சீரியல் நடிகராக அசத்தி வருபவர் நவீன் வெற்றி.விஜய் டிவியில் ஒளிபரப்பான நீலி சீரியலில் ஹீரோவாக நடித்து சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்தார் நவீன்.

இதனை அடுத்து விஜய் தொலைக்காட்சியில் ஹிட் அடித்த தேன்மொழி தொடரில் முக்கிய வேடத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகராக மாறினார் நவீன் வெற்றி.இவற்றை தவிர நாம் இருவர் நமக்கு இருவர் உள்ளிட்ட சில தொடர்களில் முக்கிய வேடத்தில் நடித்து அசத்தியுள்ளார்.

விஜய் டிவியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதியும் தொடரில் இரண்டாவது நாயகனாக நடித்து அசத்தி வருகிறார் நவீன்.இந்த தொடரில் இவரது நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.இவர் 2020 அக்டோபரில் தனது காதல் மனைவி சௌம்யாவை கரம்பிடித்தார்.

இதில் கார்த்திக் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் நவீன் மனைவி சௌமியா கர்ப்பமாக இருந்தார். சீமந்த நிகழ்ச்சி புகைப்படங்களும் வெளியாகி இருந்தன. தற்போது அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாம், குழந்தையின் புகைப்படத்துடன் அவரே இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.