அட பிரபல சீரியல் நடிகர் தீபக்கிற்கு இவ்வளவு பெரிய மகனா..? இதோ சமூக இணையத்தில் வைரலாகும் புகைப்படத்தை பார்த்து ஷா க்கான ரசிகர்கள் ..!!

சினிமா

அட பிரபல சீரியல் நடிகர் தீபக்கிற்கு இவ்வளவு பெரிய மகனா..? இதோ சமூக இணையத்தில் வைரலாகும் புகைப்படத்தை பார்த்து ஷா க்கான ரசிகர்கள் ..!!

பிரபல சன்டிவியில் பல வெற்றி சீரியல் தொடர்கள் வரவேற்பை பெற்று வந்தது. மேலும் அண்ணி பந்தம் கீதாஞ்சலி அரசி திருமதிசெல்வம் என சொல்லிக்கொண்டே போகலாம்.மேலும் இப்படி ஒரு நிலையில் கிட்டதட்ட 30கும் மேற்பட்ட சீரியல் தொடர்களில் நடித்தவர் நடிகர் தீபக்.

இந்த படத்தை சின்னத்திரையில் மிகவும் பிரபலமான சின்ன பாப்பா படத்தை சின்னத்திரையில் பாப்பா என்ற தொடரை இயக்கிய சக்திவேல் இயக்கி இருந்தார். சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் தீபக், இவர் பல நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல் மூலம் பிரபலமானவர்.

மேலும் தற்போது இவர் அதே விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதியும் தொடரில் கதாநாயகனாக நடித்து வருகிறார். சீரியல் நடிகர் தீபக் அவரின் மனைவி மற்றும் மகனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இதை கண்ட ரசிகர்கள் பலரும் தீபக்கிற்கு இவ்வளவு பெரிய மகனா என கேள்வி கேட்டு வருகின்றனர்.