அட பிரபல நடிகை கௌதமியின் மகளா இவங்க .? அடேங்கப்பா பார்க்க பேரழகிபோல் இருக்கிறாரே.. இதோ இணையத்தில் வை ர லாகும் புகைப்படம் ..!!!

சினிமா

நடிகை கௌதமியை தெரியாத சினிமா ரசிகர்களே கிடையாது அந்த அளவிற்கு 90களில் கலக்கி வந்த நடிகைகளில் அவரும் ஒருவர்.இவர் தமிழ் சினிமாவில் தனது முதல் படமான வசந்தமே வருக என்னும் படம் மூலம் அறிமுகமாகி அன்றைய சினிமா உலகின் ரசிகர்கள் கூட்டத்தை தான் வசப்படுத்தினர்.

இவர் நடிப்பின் ஜாம்பவன் ஆனா கமல் ஹாசன் அவர்களை திருமணம் செய்து கொண்டார்.பின்பு எந்த ஒரு படங்களிலும் நடிக்கவில்லை.தற்போது அவர்களுக்கு விவாகரத்து ஆனா நிலையில் இவர்கள் பிரிந்து இருந்து வருகிறார்கள்.

இதனை தொடர்ந்து கமலுடன் அபூர்வ சகோதரர்கள் படத்தில் இணைந்து நடித்தபோது அவருடன் நல்ல நட்பு நிலை ஏற்பட்டது.1998 ஆம் ஆண்டு சந்தீப் பாட்டியா என்ற பிரபல தொழில் அதிபரை கௌதமி திருமணம் செய்து கொண்டார்.

திருமணம் ஆன இவர்களுக்கு சுப்புலட்சுமி என்ற பெண் குழந்தை 1999ம் ஆண்டு பிறந்தது. ஆனால் இவர்கள் இருவருக்கும் இருந்த விரிசல் காரணமாக சந்தீப்பாட்டியாவை பிரிந்தார் , விவாகரத்தும் பெற்று கொண்டார்.

கமலுடன் இருந்த நட்பின் காரணமாக 2005 இல் சேர்ந்து வள தொடக்கி 10 ஆண்டுகள் வரை திருமணம் செய்து கொள்ளமல் வாழ்ந்து இருப்பினும் தற்போது தனித்தே மகளுடன் வாழ்ந்து வருகின்றார். தற்போது முதன்முறையாக கௌதமின் மகள் புகைப்படம் இணையத்தில் வெளிவந்து வைரலாகிக்கொண்டிருக்கிறது.