அட பிரபல நடிகை சமந்தாவா இது..? அடேங்கப்பா , இவர் ஒர்க் அவுட் செய்யும் பொது எடுக்கப்பட்ட புகைப்படத்தை பார்த்து உறைந்து போன ரசிகர்கள்..!! இதோ ..!!

Uncategorized

அட பிரபல நடிகை சமந்தாவா இது..? அடேங்கப்பா , இவர் ஒர்க் அவுட் செய்யும் பொது எடுக்கப்பட்ட புகைப்படத்தை பார்த்து உறைந்து போன ரசிகர்கள். சினிமா உலகில் டாப் நடிகர்கள் கைகோர்த்இதையும் தாண்டி சோலோ படங்களிலும் நடிக்க தற்போது அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார்.இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் அனைத்து மொழிகளிலும் நடிக்க வாய்ப்புகள் குவிந்து வருவதால் சமந்தாவின் சினிமா பயணம் உயர்ந்து கொண்டே இருக்கிறது.

தமிழில் இவர் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் காத்து வாக்குல ரெண்டு காதல் இந்த படம் அடுத்த மாதம் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் அவருடன் கைகோர்த்து நயன்தாரா, விஜய் சேதுபதியை போன்றவர்கள் ஒரு முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

தெலுங்கில் இவர் சகுந்தலம் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். மேலும் நடிகர் அல்ல அர்ஜுன் பட நடிப்பில் உருவாகியுள்ள புஷ்பா திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி உள்ளார்.

இப்படி இருக்கின்ற நிலையில் சமந்தா தினமும் காலையில் எழுந்தவுடன் உடற்பயிற்சி மற்றும் ஜிம் ஒர்க்கவுட் செய்வதை வழக்கமாக வைத்துள்ளனர் அப்படி தனது உடம்பை ஃபிட்டாக வைத்துக் கொள்ள ஒர்க் அவுட் செய்யும் பொது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று சமூக இணையதளத்தில் தீயாக பரவி வருகிறது.

இதோ நீங்களே பாருங்க ..