அட பிரபல பாடகி ஸ்ரேயா கோஷலின் கணவன் யாரென்று தெரியுமா..? இதோ வெளியான புகைப்படத்தை பார்த்து அட இவரா என்று ஷா க்கான ரசிகர்கள் ..!!
தமிழ் சினிமா மட்டுமல்லாமல் இந்தியாவில் உள்ள அணைத்து சினிமா ரசிகர்களுக்கும் புடித்த ஒரு பாடகி என்றால் அது வேறு யாரும் இல்லை ஸ்ரேயா கோஷல் தான்.தனது குரலில் மூலம் பல கோடி ரசிகர்களை தான் வசம் இர்ர்தவர்.பாடகி ஸ்ரேயா கோஷல் அவர்கள் தமிழில் மட்டுமல்லாமல் பல மொழி படங்களின் பாடல்களை பாடி மக்களை கவர்ந்துள்ளார்.
இந்தியாவில் உள்ள அணைத்து சினிமா ரசிகர்களுக்கும் புடித்த ஒரு பாடகி என்றால் அது வேறு யாரும் இல்லை ஸ்ரேயா கோஷல் தான். தமிழ் தெரிந்து பாடும் பல பாடகர்கள் தமிழ் சினிமாவில் உள்ளார்கள்.ஆனால் தமிழே தெரியாமல் அந்த வரிகளை தனக்கு தெரிந்த மொழியில் எழுதி அதை ஒரு பிழை கூட இல்லாமல் பாடக் கூடியவர் ஸ்ரேயா கோஷல்.
ஹிந்தி மொழியை அறிந்த இவர் தமிழ் மட்டும் இல்லை தெலுங்கு, மலையாளம் என அந்த மொழி பாடல்களையும் ஹிந்தி எழுதி பாடியிருக்கிறார்.
இப்படி எல்லா மொழிகளிலும் பாடல்கள் பாடி அசத்தும் பாடகி ஸ்ரேயாவின் கணவரை பார்த்துள்ளீர்களா, அண்மையில் இருவரும் தங்களது 6 வருட திருமண வாழ்க்கையை கொண்டாடியுள்ளார்கள்.