அட பிரபல முன்னணி நடிகை பிரியாமணியின் இவங்களா …? அடேங்கப்பா பார்க்க ஹீரோ மாதிரி இருக்காரே .. இதோ வை ரலா கும் புகைப்படம் ..!!

சினிமா

அட பிரபல முன்னணி நடிகை பிரியாமணியின் இவங்களா …? அடேங்கப்பா பார்க்க ஹீரோ மாதிரி இருக்காரே .. இதோ வை ரலா கும் புகைப்படம் ..!!

36-வயதான நடிகை பிரியாமணி தனது இளமை பருவத்தில் இருந்தே மாடலிங் மற்றும் பல விளம்பர படங்களில் நடிக்க துவங்கி விட்டார். பிரபல சினிமா பின்னணியை கொண்டிருந்தாலும் தனது திறமையால் திரைத்துறைக்கு வந்தவர் நடிகை ப்ரியாமணி.

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் பாரதிராஜா அவர்கள் தான்.பருத்திவீரன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக பிரபலமாவர் நடிகை ப்ரியாமணி. அதன் பிறகு தமிழ், தெலுங்கு, ஹிந்தி என இந்தியளவில் பிரபல கதாநாயகிகளில் ஒருவராக வளம் வந்தார்.சமீபத்தில் இவர் நடிப்பில் தி பேமிலி மேன் 2 எனும் வெப் சீரிஸ் ஹிந்தியில் வெளியானது.

திருமணத்திற்கு பிறகும் மார்க்கெட் இழக்காமல் தொடர்ந்து ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்து வருகிறார் நடிகை ப்ரியாமணி.

ஆம் நடிகை ப்ரியாமணிக்கு கடந்த 2017ஆம் ஆண்டு முஸ்தபா ராஜ் என்பவருடன் திருமணம் நடந்தது.இவர் தனது கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இதோ..