அட பிரபல முன்னணி பாடகி சித்ரா கணவரை யாரும் பார்த்துளீர்களா..? அட இவரும் ஒரு பிரபலமா..? இதோ வெளியான புகைப்படத்தை நீங்களே பாருங்க ..!!

சினிமா

அட பிரபல முன்னணி பாடகி சித்ரா கணவரை யாரும் பார்த்துளீர்களா..? அட இவரும் ஒரு பிரபலமா..? இதோ வெளியான புகைப்படத்தை நீங்களே பாருங்க ..!!

தென்னிந்திய தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக இருபவர் சித்ரா ,இவர் தமிழில் இதுவரை இருப்பது ஐந்தாயிரம் பாடல்களுக்கு மேல் பாடியுள்ள இவர் ஒரு பெரிய பிரபலமாக திகழ்கின்றார் ,இவரை பிடிக்காத நபர்களே இருக்க முடியாது பொறாமை இல்லாத பாடகியாக உலா வந்து கொண்டிருக்கின்றார் ,

இவர் இவளவு உயரத்திற்கு சென்றாலும் தலைகனம் கொஞ்சம் கூட இல்லாத பாடகியாகவே இருந்து வருகின்றார் ,இவர் 1988 யில் விஜய் ஷங்கர் என்பவரை திருமணம் செய்யது கொண்டார் ,இவர்களுக்கு நந்தனா என்ற பெண் குழந்தை பிறந்தது ஆனால் அந்த குழந்தை தனது ஒன்பது வயதில் உயிர் இழந்தார் அந்த சிறுமி ,

இப்படி பிரபலமாக இருக்கும் இவருக்கு நேர்ந்த சோகம் யாருக்கும் வரக்கூடாது ,ஆனால் இவர் குழந்தையாக சூப்பர் சிங்கரில் வரும் குழந்தைகளை நினைத்து கொள்கின்றார் ,சமீபத்தில் இவர் கணவருடன் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி தீயை பரவி கொண்டு வருகின்றது ,இதோ அவர்களின் அழகிய புகைப்படம் .,