அட புகைப்படத்தில் இந்த இருக்கும் குட்டி குழந்தை யார் என்று தெரியுமா..? அட இவங்க சினிமாவில் பிரபல முன்னணி நடிகையா ..? இதோ யாரென்று நீங்களே பாருங்க ..!!!

சினிமா

நடிகை ரித்திகா சிங். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி போன்ற பல மொழித் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். மேலும் 2002 ஆம் ஆண்டு வெளிவந்த டார்சான் கி பேட்டி என்னும் இந்திப் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். மேலும் இவர் கு த்துச் ச ண்டை வீ ரராக வும் த ற்கா ப்பு கலைஞராகவும் பயிற்சி பெற்று வருகிறார். மேலும் 2016ஆம் ஆண்டு இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளிவந்த

இறுதிச்சுற்று எனும் திரைப்படத்தில் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். மேலும் இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றிப்படமாக அமைந்தது. மேலும் தேசிய திரைப்பட விருது சிறப்பு ஜூ ரி விருது இத்தி ரைப்படத் திற்கு கிடைத்தது. நடிகை ரித்திகா சிங்கிற்கு சி றந்த அ றிமுக நடிகைக்கான சை மா வி ருது கிடைத்தது. அந்த வகையில் ஆ ண்டவன் க ட்டளை, சி வலி ங்கா, வ ணங்கா முடி போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

சமீபத்தில், நடிகர் அசோக் செல்வன் மற்றும் நடிகை ரித்திகா சிங் நடிப்பில் வெளிவந்த ஓ மை கடவுளே என்னும் திரைப்படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. இது மட்டுமல்லாமல் சில சமயங்களில் போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களை வெளியிடுவது வழக்கமாக வைத்திருந்தார். தற்போது தனது குழந்தை வயதில் இருக்கும் புகைப்படத்தை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு அவரது ரசிகர்களின் மத்தியில் வைரலாகி வ ரு கிறது.