அட புகைப்படத்தில் இருக்கும் இந்த குட்டி பாப்பா யாரென்று தெரிகிறதா..? அட இவங்க பிக்பாஸ் பிரபல நடிகையாச்சே .. இதோ வை ர லாகும் புகைப்படம் உள்ளே ..!!

சினிமா

தற்போதைய காலகட்டத்தில் வெள்ளித்திரையை பொறுத்தமட்டிலும் சின்னத்திரையில் வெளிவரும் தொடர்களும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளுமே மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் சின்னத்திரை தொடர்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் வரும் நடிகர் நடிகைகளும் மக்களிடையே பெரிதளவில் பிரபலமாக இருப்பதோடு இதன் மூலம் பிரபலமாகி சினிமாவில் பல முன்னணி படங்களில் நடித்து வருகிறார்கள். இப்படி இருக்கையில் தொடர்கள் மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் நடிகர் நடிகைகள் எந்த அளவிற்கு பிரபலமோ அதை காட்டிலும் அந்த நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர்கள் மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பதோடு தங்களுக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளார்கள்.

விஜய் டிவியில் பல பெண் தொகுப்பாளர்கள் வந்து சென்றாலும் எப்போதும் மக்களுக்கு பேவரட் என்று ஒரு சிலர் தான் இருப்பார்கள் . அதில் பிரபல தொகுப்பாளினி இருப்பார்கள் பிறகு அதிக ரசிகர்கள் கொண்ட ஒரு நபர் யார் என்றால் அது பிரியங்கா தான்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி, சூப்பர் சிங்கர், கலக்கப்போவது யாரு போன்ற பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாகியாக இருந்து வருகிறார்.

கலக்கபோவது யாரு நிகழ்ச்சியில் இவர் நடுவராக கலக்கபோவது பெற்று வருகிறார். இவரது பிரபலமே இவரின் சிரிப்பு தான், இவரின் சிரிப்புக்கு பல ரசிகர்களும் உள்ளனர்.

தற்போது விஜய் டிவியில் குழந்தைகள் பங்கு பெற்று வரும் “சூப்பர் சிங்கர்” என்ற பாடல் நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக பங்கு பெற்று வருகிறார். தற்போது இவர் தான் விஜய் டிவியின் ஆஸ்தான தொகுப்பாளினியாக இருந்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் விஜய் டிவி தனது அதிகாரபூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொகுப்பாளினி பிரியங்காவின் சிறு வயது புகைப்படம் ஒன்றை பதிவிட்டு, புகைப்படத்தில் இருப்பது யார் என்று பதிவிட்டு, செய்துள்ளனர்.