அட புகைப்படத்தில் இருக்கும் குழந்தை யார் என்று தெரியுமா..? தற்போது எப்படி உள்ளார் என்று தெரியுமா ..? இதோ புகைப்படத்தை பார்த்து அட இந்த முன்னணி பிரபலமா என்று ஷா க்கான ரசிகர்கள்

சினிமா

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி எப்போதுமே மக்களுக்கு பிடித்தமான ஒரு நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்கள் நிறைய பேர் உள்ளனர். அந்த வகையில் முக்கியமான ஒருவர் தான் நித்யஸ்ரீ. இவர் சூப்பர் சிங்கர் மட்டுமல்லாமல் யூடியூப் வீடியோக்களிலும் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகி உள்ளார்.இப்போது இசைத் துறையில் பல சாதனைகளை செய்து வருகிறார். இவர் சில பாடல் ஆல்பங்களில் நடித்தும் வருகிறார். அண்மையில் அப்படி ஒரு பாடல் படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் போது சில ஸ்டண்ட் காட்சிகளில் நடித்துள்ளார்.

இதற்கிடையில், இவர் ஆல்பங்களில் நடித்தும் வருகிறார். அண்மையில் அப்படி ஒரு பாடல் படப்பிடிப்பில் கலந்துகொள்ளும் போது சில ஸ்டண்ட் காட்சிகளில் நடித்துள்ளார். இந்நிலையில், யாரும் எதிர்ப்பாராத விதமாக அவருக்கு விபத்து ஏற்பட்டுள்ளது.

சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர்.விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்குகென்றே தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளனர்.

சமீபத்தில் தான், சூப்பர் சிங்கர் சீசன் 8 பைனல் நடந்து முடிந்தது. இதில் ஸ்ரீதர் சேனா டைட்டில் வின்னர் ஆனார்.மேலும் விரைவில் சூப்பர் சிங்கர் சீசன் 8 ஜூனியர் துவங்கவுள்ளது. இதற்கான முதற்கட்ட தேர்வு தற்போது நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சூப்பர் சிங்கரில் பிரபலமான பலரும் தற்போது திரையுலகில் பின்னணி பாடகர், பாடகிகளாக உள்ளனர்.அப்படி தற்போது ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சூப்பர் சிங்கர் நட்சத்திரங்களில் ஒருவர் நித்யஸ்ரீ.

சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் நித்யஸ்ரீ அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பதிவு செய்வார்.அந்த வகையில் தற்போது தன்னுடைய சிறு வயது புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இதோ அந்த புகைப்படம்..