அட புகைப்படத்தில் தேவதை போல் இருக்கும் இந்த குழந்தை யாரென்று தெரியுமா .? அட இந்த பிரபல முன்னணி நடிகையா .? என்று அதி ர்ச் சியான ரசிகர்கள்

Uncategorized

அட புகைப்படத்தில் இருக்கும் தேவதை போல் இருக்கும் இந்த குழந்தை யாரென்று தெரியுமா .? அட இந்த பிரபல முன்னணி நடிகையா .? என்று அதி ர்ச் சியான ரசிகர்கள்

தற்போது தமிழ் திரைப்படங்களில் தமிழ் நடிகைகளை காட்டிலும் பிறமொழி நடிகைகளே ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இருப்பினும் பல நடிகைகள் சினிமாவில் வந்த வண்ணம் உள்ளதால் இவர்கள் ஒரு சில படங்களிலேயே காணாமல் போய்விடுகின்றனர். இந்த வகையில் இவர்கள் நடிக்கும் முதல் படத்திலேயே ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைவது என்பதே இயலாத நிலை.இந்த நிலையிலும் தான் நடித்த முதல் படத்திலேயே ரசிகர்கள் மத்தியில் தனது நடிப்பு மற்றும் அழகால் பிரபலமனதோடு தமிழ் சினிமாவில் நீங்காத ஒரு இடத்தை பிடித்தவர் என்றால் அது மஞ்சிமா மோகன் தான்.கேரளாவை பூர்விகமாக கொண்ட இவர் தனது சிறுவயதிலிருந்தே திரைபடங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வருகிறார்.

மேலும் இவர் மலையாளத்தில் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமானவர். இப்படி இருக்கையில் இவர் வளர்ந்த பின் நிவின்பவ்லி நடிப்பில் மலையாளத்தில்

வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படமான ஒரு வடக்கன் செல்பி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இந்த படத்தில் இவரது நடிப்பு பாராட்டும் வகையில் இருந்ததோடு திரையுலகில் பிரபலத்தை உண்டாக்கியது.

குட்டிப் பாப்பாவாக தனது அம்மா மற்றும் பாட்டியுடன் மஞ்சிமா மோகன் இருக்கும் இந்த புகைப்படத்திற்கு லைக்ஸ்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சிம்பு நடித்த ’அச்சம் என்பது மடமையடா’ உள்பட பல திரைப்படங்களில் நடித்துள்ள மஞ்சிமா மோகன் தற்போது விஜய்சேதுபதியுடன் ’துக்ளக் தர்பார்’ ஜீவாவுடன் ’களத்தில் இருப்போம்’

உள்பட ஒருசில படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது நடிகை மஞ்சிமா மோகன் தனது சிறு வயது போட்டோவை வெளியிட்டு ரசிகர்களை குஷிபடுத்தி வருகிறார்.