அட ,புகைப்படத்தில் இருக்கும் இந்த சின்ன பொண்ணு யாரென்று தெரிகிறதா..? தளபதி விஜய்க்கே ஜோடியா நடிச்சி இருக்காங்க…!! வெளியான புகைப்படத்தை பார்த்து வா யைப் பி ள ந்த ரசிகர்கள்…!!

Tamil News

தமிழ் சினிமா வில் அ சை க்க முடியாது இடத்தில இருக்கும் தளபதி விஜயை பற்றி தெரியாத ஆளே கிடையாது.இவர் தனகென்று ஒரு பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை தான் வ ச ம் வைத்துள்ளவர்.கோலிவுட் சினிமா துரையின் அடுத்த சூப்பர் ஸ்டார் அளவிற்கு வளர்ந்து நிற்கும் நடிகர் விஜய்.

இவர் பல படங்களில் நடித்துள்ளார்.ஆரம்பா காலகட்டத்தில் தோ ல் விகளையே சந்தித்து இருந்தாலும் தற்போது நடிகர் விஜய் வளர்ந்து நிற்கும் உயரம் எ ல் லையை தா ண் டியது.இவருடன் நடிக்க அனைவரும் ஏங்கி இருக்கும் நிலையில் பல நடிகர்கள் அவருடன் ஒரு தடவை இணைந்து நடித்தால் போதும் என்று எண்ணி வருகிறார்கள்.

மேலும் நடிகர் விஜய் அவர்களுக்கு நடிகைகள் இவரை பல பேர் தனது முன் உதரணமாக வைத்துள்ளர்கள்.அதே போல் தளபதி நடித்து வரும் மாஸ்டர் படத்தில்நடித்த நாயகி மாளவிகா மோகனன் அவர்கள் தற்போது தனது சிறு வயது புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கி திரைக்கு வர விருக்கும் மாஸ்டர் படத்திற்கு மக்கள் மத்தியில் மற்றும் திரையுலக பிரபலங்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உண்டு. அதை தொடர்ந்து நடிகை மாளவிகா அவர்கள் தனது சமுக வலைதளங்களில் அக்டிவாக இருந்து வருபவர்.

தனது ரீசண்ட் போடோஷூட் புகைப்படங்களை அவ்வபோது இணையத்தில் பதிவிட்டு அதற்கு பல லட்சம் லைகுகளை பெற்று வருகிறார். சிறு வயதில் இருக்கும் புகைப்படத்தைவெளியிட்ட மாளவிகா அவரது ரசிகர்கள் மற்றும் தளபதி விஜய் ரசிகர்கள் இணையத்தில் அந்த படத்தை பரப்பி வருகின்றனர்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.