அட புகைப்படத்தில் இருப்பது இந்த சின்ன பொண்ணா இது..? அடேங்கப்பா தற்போது இவங்க பிரபல முன்னணி நடிகையாச்சே .. இதோ புகைப்படத்தை பார்த்து வாயைப்பி ளந்த ரசிகர்கள்

சினிமா

பார்வதி மேனன் என்றும் பார்வதி என்றும் அறியப்படும் இந்திய நடிகை கேரள மாநிலத்தில் கோழிக்கோட்டில் பிறந்தவர். மலையாளம், தமிழ் ஆகிய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார்.மலையாளத்தில் 2006ல் அவுட் ஆப் சிலபஸ் என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். தமிழில் பூ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர், மரியான் திரைப்படத்தில் நடித்துள்ளார். பூ திரைப்படத்திற்காக தமிழின் சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதினைப்பெற்றுள்ளார். அத்தோடு விஜய் டிவியின் புதுமுக நடிகைக்கான விருதையும் பெற்றுள்ளார்.பிரபல மலையாள நடிகையான பார்வதி மேனன் 2008ஆம் ஆண்டு

நடிகர் ஸ்ரீகாந்த் நடிப்பில் வெளியான பூ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். அதனை தொடர்ந்து சென்னையில் ஒருநாள், உத்தம வில்லன், மரியான், பெங்களூர் நாட்கள் போன்ற சில படங்களில் நடித்துள்ளார்.

மலையாளத்தில் முன்னணி நடிகையாக இருக்கும் நடிகை பார்வதி மேனன். இவர் சமீபகாலமாக மலையாள முன்னணி நடிகைகளை தாக்கி பேசி வருகிறார் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு சார்லி என்ற படத்தி ல் நடித்துள்ளார். அந்த படம் மக்களிடம் அந்த படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அந்த படத்தை தொடர்ந்து தமிழ் சினிமாவில் உருவாகும் நவரச என்ற ஒரு சீரியஸ் நடித்து ள்ளார்.

தற்போது ஊரடங்கு காலம் என்பதால் பலரும் தங்களது சிறுவயது புகை ப்படங்களை சமூக வலை தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள். அந்த வகையில் நடிகை பார்வதி மேனன் அவரது சிறு வயது புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ப திவிட்டு ள்ளார்.

அந்த புகைப்படத்தை பார்த்த நடிகை பார்வதி மேனனின் ரசிகர்கள் பார்வதியா என்று அதிர்ச்சியாகியுள்ளார். இதோ அந்த புகைபடம் நீங்களும் பாருங்கள்…