அட புன்னகை அரசி சினேகா அவரின் அம்மா மற்றும் அக்காவை இதுவரை யாரும் பார்த்துள்ளீர்களா..? இதோ இணையத்தில் வை ரலான புகைப்படத்தை நீங்களே பாருங்க ..!!

சினிமா

அட புன்னகை அரசி சினேகா அவரின் அம்மா மற்றும் அக்காவை இதுவரை யாரும் பார்த்துள்ளீர்களா..? இதோ இணையத்தில் வை ரலான புகைப்படத்தை நீங்களே பாருங்க ..!!

சினிமா துறையில் பல ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டதோடு திரையுலகில் தவிர்க்க முடியாத தனக்கென தனி ஒரு இடத்தை பிடித்து வைத்திருந்தவர் புன்னகை அரசி என எல்லாராலும் செல்லமாக அழைக்கபட்ட பிரபல முன்னணி நடிகை சினேகா.

இவ்வாறு இருக்கையில் திரையுலகில் பிரபலமாக இருந்த சினேகா கடந்த 2009-ம் ஆண்டு அச்சமுண்டு அச்சமுண்டு எனும் படத்தில் பிரபல நடிகர் பிரசன்னாவுக்கு ஜோடியாக நடித்தார்.

இந்த படத்தில் இருவருக்கும் இடையே நெருக்கம் ஏற்பட அது பின்னாளில் காதலாக மாறியது . இவ்வாறு இருக்கையில் பல காலம் காதலித்து வந்த சினேகா கடந்த 2012-ம் ஆண்டு பிரபல நடிகரான பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

 

நடிகை சினேகா திருமணத்திற்கு பின் சில திரைப்படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.நடிகை சினேகா, தனது குடும்பத்தில் எந்த ஒரு சுப நிகழ்வு நடந்தாலும்,

ரசிகர்களுக்கு தெரிவிக்கும் விதமாக சமூக இணையத்தில் புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார் நடிகை சினேகா.இந்நிலையில் தற்போது சினேகா அவரின் அம்மா மற்றும் அக்காக்களுடன் போஸ் கொடுத்துள்ள புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. சினேகா மற்றும் அக்காவை கண்ட அவரின் ரசிகர்கள் அந்த புகைப்படத்தை இணையத்தில் பரப்பி வருகின்றனர்.

இதோ அந்த அழகிய புகைப்படத்தை நீங்களே பாருங்க ..