அட புஷ்பவனம் குப்புசாமிக்கு இவ்ளோ அழகான மகள்களா..? அட இத்தனை நாளா இது தெரியாமல் போச்சே .. புகைப்படத்தை பார்த்து அழகில் சொக்கிப்போன ரசிகர்கள்..!!

சினிமா

அட புஷ்பவனம் குப்புசாமிக்கு இவ்ளோ அழகான மகள்களா..? அட இத்தனை நாளா இது தெரியாமல் போச்சே .. புகைப்படத்தை பார்த்து அழகில் சொக்கிப்போன ரசிகர்கள்..!!

புஷ்பவனம் குப்புசாமி ஒரு தமிழ் நாட்டுப்புற பாடகர், பாடலாசிரியர், எழுத்தாளர் மற்றும் தமிழ் நாட்டுப்புற கலையின் இசையமைப்பாளர் ஆவார். நாட்டுப்புற பாடு ஒரு தமிழ் நாட்டுப்புறக் கலைக்கு புத்துயிர் அளித்த பெருமைக்குரியவர். அவர் தனது மனைவி அனிதா குப்புசாமியுடன் இணைந்து தமிழ் நாட்டுப்புற பாடல்களின் பல இசை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். குப்புசாமி ஒரு பின்னணிப் பாடகரும் கூட.

பாடிய திரைப்படப் பாடல்கள் ஆளான நாள் முதலா நான்.. , ரெடி நீங்க ரடியா.. , போன்ற பாடல்களை பாடியுள்ளார் .. இவர் மக்கள் மனதில் பெரும் வரவேற்பை பெற்றவர் ..

இவர் இந்தியா மற்றும் இல்லாமல் வெளிநாடுகளில் போய் கச்சேரியும் பண்ணியிருக்காரு மொத்தம் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மேடை நிகழ்ச்சிகளை இவர் பாடி இருக்காரு மெட்ராஸ் யுனிவர்சிட்டியில் பிஏ பட்டமும் வாங்கி இருக்காறு

புஷ்பவனம் குப்புசாமி அனிதா என்ற பெண்ணை கல்யாணம் பண்ணிக்கிட்டாரு. இவங்களும் ஒரு புகழ்பெற்ற நாட்டுப்புற பாடகி தான் இவங்க ரெண்டு பேரும் நிறைய பேர் சேர்ந்து கச்சேரி பண்ணி இருக்காங்க இவங்க ரெண்டு பேருக்கும் பல்லவி அகர்வால் மற்றும் நேகா அகர்வால் என இரு பெண்கள் இருக்காங்க.

இதோ இணையத்தில் வெளியான புஷ்பவனம் குப்புசாமி இரு மகள்களை நீங்களே பாருங்க ..