அட பேட்டி கொடுக்க போய் அ சிங்க ப்பட்ட பிக்பாஸ் வனிதா !! நடிகை தேவயாணி மீது க டும் கோ ப த்தில் வனிதா செய்ததை பார்த்து ஷா க்கான ரசிகர்கள் ..!!
வனிதா விஜயகுமார் ஒரு இந்திய நடிகை ஆவார், அவர் முக்கியமாக தமிழ் மொழி படங்களில் தோன்றினார். மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிப் படங்களிலும் நடித்துள்ளார். 1995 ஆம் ஆண்டு நடிகர் விஜய்யுடன் சந்திரலேகா திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.
வனிதா விஜயகுமாரை தெரியாதவர்கள் இருக்க முடியாது. அந்த அளவுக்கு எதாவது ஒரு ச ர்ச் சையை தொடர்ந்து ஏற்படுத்தி வருபவர் அவர். பிக் பாஸின் மூலமாக மீண்டும் பரபரப்பான நடிகையாக மாறிய அவர் தற்போது சில படங்களில் நடித்து வருகிறார். அது மட்டுமின்றி சொந்தமாக துணி கடை, சலூன் நடத்தி வருகிறார் அவர்.
இந்நிலையில் தற்போது வனிதா ஜீ தமிழின் புதுப்புது அர்த்தங்கள் சீரியலுக்கு வந்திருக்கிறார். அவர் பேட்டி கொடுக்கும்போது அவரிடம் திருமணம் தோ ல் வியில் முடிந்தது, ச ர்ச் சைகள் என பல விஷயங்கள் பற்றி கேள்விகள் கேட்கிறார்கள். அதற்கு பதில் சொல்ல முடியாமல் அவர் எழுந்து வந்துவிடுகிறார். அந்த கேள்விகளை எழுதி கொடுத்தது தேவயாணி தான். அதனால் வனிதா அவர் மீது செம க டுப் பில் இருக்கிறார்.
பேட்டி கொடுக்க சென்று இப்படி அ சிங் கப்ப ட்டுட் டாரே வனிதா.. இதெல்லாம் தேவையா.