தமிழ் சினிமாவில் நாட்டுப்புற கலைஞர்கள் இப்போது அதிகம் வந்து கொண்டிருக்கிறார்கள்.
அப்படிபட்ட கலைஞர்களில் பல வருடங்களுக்கு முன்பே சினிமாவில் பாடல்கள் பாடி அசத்தியவர்கள் புஷ்பவனம் குப்புசாமி மற்றும் அனிதா குப்புசாமி.
இவர்கள் பாடிய பல பாடல்கள் மக்கள் மத்தியில் பிரபலம். இந்த ஜோடிக்கு இரண்டு மகள்கள் உள்ளார்கள், அதில் பல்லவி என்பவர் மருத்துவ படிப்பு படித்துள்ளார்.
அண்மையில் பல்லவிக்கு கௌதம் என்பவருடன் பிரம்மாண்டமான இடத்தில் திருமணம் நடைபெற்றுள்ளது.
சென்னையில் உள்ள லீலா பேலஸில் இவர்களது திருமணம் நடந்துள்ளது தெரிய வந்துள்ளது