அட மிகவும் பிரபலமான காமெடி காட்சிகளில் வடிவேலுவுடன் சேர்ந்து நடித்த இந்த நடிகையை நியாபகம் இருக்கிறதா..?? பல வருடங்கள் கழித்து வெளியான அவரது தற்போதைய புகைப்படம்..!!

அட மிகவும் பிரபலமான காமெடி காட்சிகளில் வடிவேலுவுடன் சேர்ந்து நடித்த இந்த நடிகையை நியாபகம் இருக்கிறதா..?? பல வருடங்கள் கழித்து வெளியான அவரது தற்போதைய புகைப்படம்..!!

சினிமா வைரல் செய்திகள்

தமிழ் சினிமாவில் பல ஆண்டுகள் கழித்து மீண்டும் என்ட்ரி கொடுத்து இருக்கின்றார் வடிவேலு.இப்போது அடிக்கடி அவரின் பழைய காமெடி சீன்கள் எல்லாமே இப்போது மீண்டும் சமூக வலைதள பக்கங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன. வடிவேலுவுடன் சேர்ந்து நடித்த நடிகர்கள் கூட அதிகமாக மக்கள் மத்தியில் அதிகமாக பேசப்பட்டு இருக்கின்றன. அப்படி பிரபலமான பலருமே பேட்டியில் கூறும் போதும் பெரும்பாலும் இதற்க்கு எல்லாமே அண்ணன் வடிவேலு தான் காரணம் என்று ஓபனாக கூறி இருக்கிறார்கள்.

அப்படி நடிக்கும் நடிகர்களை கூட வடிவேலு தான் தேர்வு செய்து நடிப்பார். அப்படி அவரின் காமெடி சீன்களில் எல்லாம் அதிகமாக ஆண்கள் தான் இருக்கின்றார் என்று நினைத்த வேளையில் அவர் பெண் நடிகைகளுடன் சேர்ந்து நகைச்சுவை காட்சிகளில் நடிக்க துவங்கினார். அவர் தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் செய்து வைத்த நடிகைகள், தமிழ் சினிமாவில் மட்டும் இல்லாமல், மற்ற மொழி திரைப்படங்களிலும் நடித்து பெரும் பெயரினை பெற்றிருக்கிறார்கள். அந்த வகையில் தான் காதல் தேசம் படத்தின் மூலம் அறிமுகமானவர், தான் நடிகை பிரியங்கா.

முதன் முதலில் காதல் தேசம் படத்தில் அவர் வாய் பேச இயலாத ஒரு பெண்ணாக நடித்து இருந்தார். இவரின் நிஜமான பெயர், சந்திரகலா, சினிமாவுக்காக மாற்றி அதனை பிரியங்கா என வைத்து கொண்டார். இவர் சிறு வயதிலேயே நடிக்க வந்து விட்டார் என கூறுகிறார்.அவர் அந்த காமெடி சீனில் நடிததனை பார்த்து அவரை சித்தி சீரியலில் கூட நடிக்க அழைத்து நடித்தும் கொடுத்துள்ளார்.

பின்னர் பல காமெடி நைட்கர்கள் உடனுமே சேர்ந்து நடிக்க ஆரம்பித்து இருந்தார். அவரின் ஒரே சீனில் பிரபலமாகியதும் வடிவேலு படத்தில் தான். அபப்டி இன்றுமே பலருக்கும் நினைவிருக்கும் மருதமலை படத்தில் ஐந்து கணவர்களை கூட்டி வந்து காவல் நிலையத்தில் திருமணம் செய்ய கூறுவதும், அதனை வடிவேலு காமெடியாக கையாள்வது என அந்த காமெடி சீன இன்றும் பேமஸ் தான்.

அந்த சீனில் தான் இவரின் முகம் பலருக்கு தெரிய வந்தது. இந்த காமெடி சீனில் நடித்து இருந்த அனுபவத்தினை ஒரு பேட்டியில் பகிர்ந்து கொண்டுள்ளார். நடிகர் விவேக்குடன் கூட ஒரு படத்தில் மண் சோறு சாப்பிடும் பெண்ணாக நடித்து இருந்தார்.அந்த காட்சியில் இவர் உண்மையிலேயே மண்ணில் சோறு போட்டு அதனை சாபிடுள்ளார். அதனை கூட தனது முகத்தில், சிரிப்புடன் தான் கூறுகிறார். அந்த சிரிப்புக்கே இவர் இன்னும் பல படங்களில் நடிக்க வைக்கலாம்.