அட மீசைய முறுக்குமூலம் அறிமுகமான நம்ம ஆத்மிகாவா இவங்க..? அடேங்கப்பா இப்படி மாறிட்டாங்களே .. புகைப்படத்தை பார்த்து வாயைப்பிளந்த ரசிகர்கள் ..!!

சினிமா

அட மீசைய முறுக்குமூலம் அறிமுகமான நம்ம ஆத்மிகாவா இவங்க..? அடேங்கப்பா இப்படி மாறிட்டாங்களே .. புகைப்படத்தை பார்த்து வாயைப்பிளந்த ரசிகர்கள் ..!!

ஹிப் ஹாப் ஆதி இயக்கி அவரே நடித்து வெளியான திரைப்படம் தான் மீசைய முறுக்கு, இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஆத்மீகா.

அதனை தொடர்ந்து இவர் நரகாசுரன், காட்டேரி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்தார், ஆனால் தற்போது வரை அப்படங்கள் வெளியாகவில்லை.

மேலும் தனது முதல் படத்திலே ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த ஆத்மீகா, தொடர்ந்து தனது துள்ளலான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்கள் மனதை மயக்கி வருகிறார்.

அட செம பிட்டான கருப்பு நிற உடையில் பேண்ட் பட்டனை கழட்டிவிட்டு போஸ் கொடுத்துள்ளார், இந்த புகைப்படங்களை கண்டு வியப்படைந்த ரசிகர்கள் இணையத்தில் பரப்பி வருகின்றனர்.