அட மீண்டும் பழைய லுக்கிற்கு மாறிய பிரபல முன்னணி நடிகை சோனியா அகர்வால்.. அடேங்கப்பா என்ன ஒரு கெட்டப்!! வெளியான புகைப்படத்தை பார்த்து வாயைப்பி ளந்த ரசிகர்கள்

சினிமா

2003 ஆம் ஆண்டு வெளியான காதல் கொண்டேன் படம் மூலம் தனுஷ் ஆவர்களுடன் இணைந்து நடித்து தமிழ் சினிமாவில் ரசிகர்கள் மத்தியில் தனக்கென்று ஒரு ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ளவர் தான் நடிகை சோனியா அகர்வால்.இவர் அந்த படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் படிபடியாக படங்களின் வாய்ப்பு கிடைத்து முன்னணி நடிகையாக ஒரு கட்டத்தில் வலம் வந்தவர்.இவர் கோலிவுட் சினிமா துரையின் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்நடிகை சோனியா அவர்கள் தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடா மற்றும் மலையாளம் போன்ற

மொழி சினிமா துறையில் பல வெற்றி படங்களில் நடித்து அந்த மொழி சினிமா ரசிகர்களை தான் வசம் ஈரத்தார்.இவர் தமிழில் புதுப்பேட்டை, மதுரே, கோவில், ஒரு கல்லூரியின் கதை போன்ற படங்களில் நடித்துள்ளார்.

இவர்களது திருமண வாழ்க்கை 2010வரை மட்டுமே நீடித்தது. கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பரஸ்பரம் பேசி வி வகாரத்து பெற்றுக்கொண்டனர். இவருக்குஇருந்த குடிப்பழக்கத்தால் தான்

இவரை செல்வராகவன் பிரிந்துவிட்டார் கு டிப்பழக்கத்தால் கூறப்பட்டது.வி வாகரத்திற்கு பின்னரும் நடிகை சோனியா அகர்வால் தமிழ் மலையாளம் கன்னடம் என்று பல்வேறு மொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார்.

மேலும், இவர் தொலைக்காட்சிகளில் மல்லி, நாணல் போன்ற தொடர்களில் கூட நடித்திருக்கிறார். இடையில் உடல் எடை கூடி சற்று பருமனாக இருந்த சோனியாஅகர்வால் உடற்பயிற்சிகளை செய்து உடல் எடையை குறைத்து மீண்டும் பழைய லுக்கிற்கு திரும்பியுள்ளார்