அட ம றைந்த தொகுப்பாளர் ஆனந்த கண்ணனா இவர் .? திருமணத்தின் போது ஆள் அடையாளமே தெரியலையே .. இதோ எப்படி உள்ளார் என்று நீங்களே பாருங்க ..!!

Uncategorized

அட ம றைந்த தொகுப்பாளர் ஆனந்த கண்ணனா இவர் .? திருமணத்தின் போது ஆள் அடையாளமே தெரியலையே .. இதோ எப்படி உள்ளார் என்று நீங்களே பாருங்க ..!! தமிழ் சினிமா ரசிகர்களை அதிர்ச்சியாக்கும் வகையில் வந்த ஒரு செய்தி தொகுப்பாளர் ஆனந்த கண்ணன் அவர்களின் மறைவு. இவர் 90களில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார், விஜய்யை வைத்து இவர் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சிகள் எல்லாம் செம ஹிட்.

பின் வெளிநாடு பக்கம் சென்ற ஆனந்த கண்ணன் அங்கேயே செட்டில் ஆகி அங்கும் தொகுப்பாளர் பணியை தொடர்ந்தார். திருமணம் செய்து சந்தோஷமாக இருந்த அவருக்கு புற்றுநோய் ஏற்பட அதற்காக பல வருடங்களாக சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனால் அவர் சிகிச்சை பலன் இன்றி கடந்த ஆகஸ்ட் 16ம் தேதி உயிரிழந்தார் என செய்தி வந்தது.

அவரின் மரண செய்தியை கேட்ட அனைவருமே கடும் துக்கத்தை வெளிப்படுத்தினார்கள். இந்த நேரத்தில் தான் மறைந்த ஆனந்த கண்ணனின் திருமண புகைப்படம் முதன்முதலாக வெளியாகியுள்ளது. அதை ரசிகர்கள் அதிகம் ஷேர் செய்த வண்ணம் உள்ளனர்.