அட ரோஜா சீரியல் நடிகை வி.ஜே. அக்‌ஷயாவின் கணவர் இவரா..? அடேங்கப்பா பார்க்க ஹீரோ மாதிரி இருக்காங்களே.. இதோ யாரென்று நீங்களே பாருங்க..!!

சினிமா

அட ரோஜா சீரியல் நடிகை வி.ஜே. அக்‌ஷயாவின் கணவர் இவரா..? அடேங்கப்பா பார்க்க ஹீரோ மாதிரி இருக்காங்களே.. இதோ யாரென்று நீங்களே பாருங்க..!!

சன் டிவியில் ஒளிபரப்பட்டு வரும் சீரியல் தான் ரோஜா. பெரும்பாலும் சன் டிவி சீரியல்ககளுக்கு நிறைய ரசிகர்கள் இருக்காங்கனு சொல்லலாம். அதில் வரும் நடிகர் நடிகைகளும் மிகவும்
பிரபலமாகிட்டு வராங்க.

அதிலும் ரோஜா சீரியல் சொல்லவே தேவை இல்லை அந்த அளவுக்கு இந்த சீரியலுக்கு ரசிகர்கள் ஒரு கூட்டமே இருக்கும். இப்போ இந்த சீரியல் மற்றும் இந்த சீரியலில் நடிக்கவிருக்கும் புது அனுவை பற்றியும் பாக்கலாம்.
இந்த சீரியலில் ஹீரோ, ஹீரோயினுக்கு நிகரான வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் சீரியல் நடிகை வி.ஜே. அக்‌ஷயா.

இவர் சன் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம்.
நடிகை வி.ஜே. அக்‌ஷயாவிற்கு கடந்த ஆண்டு கல்யாணம் நடைபெற்றது. சீரியல் நடிகை வி.ஜே. அக்‌ஷயா தனது கணவருடன் இணைந்து கேக் வெட்டும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

இதோ அந்த அழகிய ஜோடியின் புகைப்படத்தை நீங்களே பாருங்க ..