அட வருங்கால மனைவியுடன் புகைப்படம் எடுத்து கொண்ட புகழ் .. இதோ இணையத்தில் வெளியான புகைப்படத்தை நீங்களே பாருங்க ..!!

சினிமா

அட வருங்கால மனைவியுடன் புகைப்படம் எடுத்து கொண்ட புகழ் .. இதோ இணையத்தில் வெளியான புகைப்படத்தை நீங்களே பாருங்க ..!!

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக என்ட்ரி கொடுத்து ரசிகர்கள் மனதில் தனக்கென்று தனி இடத்தை சம்பாதித்தவர் புகழ்.முதல் சீஸனின் நல்ல வரவேற்பை பெற்ற இவர், மீண்டும் இரண்டாவது சீசனில் பட்டையை கிளப்பி ரசிகர்களின் நெஞ்சத்தில் இடம்பிடித்தார்.

மேலும், தற்போது பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களிலும், ஒரு படத்தில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார்.தான் ஒரு பெண்ணை கடந்த 5 வருடங்களாக காதலித்து வருவதாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தெரிவித்திருந்தார் புகழ்.

இந்நிலையில், தனது வருங்கால மனைவியுடன் புகழ் சமீபத்தில் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.