அட விஜய் சேதுபதியுடன் கூட நடித்த நடிகையா இது..? தற்போது ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு இப்படி மாறிட்டாரே .. இதோ வெளியான புகைப்படத்தை நீங்களே பாருங்க ..!!

சினிமா

அட விஜய் சேதுபதியுடன் கூட நடித்த நடிகையா இது..? தற்போது ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு இப்படி மாறிட்டாரே .. இதோ வெளியான புகைப்படத்தை நீங்களே பாருங்க ..!!

நடிகை ரம்யா நம்பீசன் அவர்கள் 1996 ஆம் ஆண்டு காத்த புருசன் என்ற மலையாளத் திரைப் படத்தின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானவர். இவர் திரைப்பட நடிகை மட்டுமல்லாமல் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர், பாடகர் என பன்முகங்கள் கொண்டு உள்ளார். ரம்யா நம்பீசன் அவர்கள் மலையாள மொழியில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் ராமன் தேடிய சீதை என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.அதனைத் தொடர்ந்து ஆட்டநாயகன், இளைஞன், குள்ளநரிக் கூட்டம்,பீட்ஸா, சேதுபதி உள்ளிட்ட பல படங்களில் நடித்து உள்ளார். தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று வருகிறார். நடிகை ரம்யா நம்பீசன் நயன்தாரா பணியாற்றிய அதே கைரலி என்ற மலையாள தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘ஹலோ குட் ஈவினிங்’ என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றி உள்ளார் நடிகை ரம்யா நம்பீசன்.

அதன் பின்னர் சினிமாவில் நடிகையாக விளங்கி வந்த ரம்யா நம்பீசன் தமிழில் ஒரு நாள் ஒரு கனவு என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.

நடிகை ரம்யா நம்பீசன் கேரளத்தில் வந்து தமிழ் சினிமாவில் வெற்றிநடைபோடும் நடிகைகளில் ஒருவர். பீட்சா, சேதுபதி, நம்புனா என்னானு தெரியுமா என சில படங்கள் இவரை ஹிட் நாயகி என்ற வரிசையில் இருக்க வைத்தது.

படங்களில் நடிப்பதை தாண்டி நிறைய படங்களில் பாடல்கள் பாடியுள்ளார், சில சூப்பர் டூப்பர் ஹிட்டும் ஆகியுள்ளது. கொ ரோனா பிரச் சனை களில் இருந்து ரம்யா நம்பீசனின் எந்த படமும் ரிலீஸ்.

அடிக்கடி நிறைய போட்டோ ஷுட்கள் நடத்தி புகைப்படங்கள் வெளியிட்ட வண்ணம் இருப்பார். அப்படி அவர் சமீபத்தில் வெளியிட்ட படங்களில்

நடிகை கொஞ்சம் குண்டாகி இருப்பது தெரிகிறது.ஆனால் ரசிகர்கள் நீங்கள் குண்டாகினாலும் எப்போதும் அழகு தான் என கமெண்ட் செய்து வருகின்றனர்.