பா லிவுட் திரையுலகில் பிரபலமான முன்னணி நடிகைகளில் ஒருவர் ஆலியா பட். இவர் நடிப்பில் தற்போது பா ரமா ஸ்திரம் எனும் திரைப்படம் உருவாகியுள்ளது. மேலும் இந்த படத்தில் இவரது கணவர் ரன்பீர் சிங் கதாநாயகனாக நடித்துள்ளார்.
நடிகை ஆலியா பட் மற்றும் ரன்பீர் சிங் இருவரும் கா தலித்து கடந்த வருடம் திருமணம் செய்து கொண்டார்கள். மேலும் தற்போது நடிகை ஆலியா பட் க ர்ப்ப மாக இருக்கிறார். அதை அவரே சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்தார்.
மேலும் இந்நிலையில் நடிகை ஆலியா பட் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் எனக்கு வாய்ப்பு கொடுத்தால் நிச்சயமாக தமிழ் படங்களில் நடிப்பேன். தமிழில் நடிக்க எனக்கு ஆசை என்று வி ருப் பம் தெரிவித்துள்ளார்.