அட வில் அம்பு படத்தில் நடித்த நடிகையா இவங்க.? அடேங்கப்பா ஆளே அடையாளமே தெரியலையே.. புகைப்படத்தை பார்த்து அ திர்ச்சி யாகும் ரசிகர்கள் ..!!

சினிமா

அட வில் அம்பு படத்தில் நடித்த நடிகையா இவங்க.? அடேங்கப்பா ஆளே அடையாளமே தெரியலையே.. புகைப்படத்தை பார்த்து அ திர்ச்சி யாகும் ரசிகர்கள் ..!!

சம்ஸ்க்ருதி ஷெனாய் மலையாளம், தெலுங்கு, தமிழ் மற்றும் கன்னட படங்களில் நடித்துள்ள ஒரு இந்திய நடிகை ஆவார்.

கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்தவர் சமஸ்கிருதி ஷெனாய். பாரம்பரிய நடன கலைஞர் மற்றும் மாடல் அழகி, மை பேன் ராமு என்ற மலையாளப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தமிழில் வெளிவந்த வழக்கு எண் படத்தின் மலையாள ரீமேக்கான பிளாக் பட்டர்பிளை படத்தில் நடித்ததன் மூலம் புகழ்பெற்றார்.

தமிழில் காடு படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு சேதுபூமி, வில் அம்பு படங்களில் நடித்தார். தண்ணி வண்டி என்ற படத்தில் நடித்து வருகிறார்.

நடிகை சமஸ்கிருதிக்கும், கேரள தொழில் அதிபர் விஷ்ணு எஸ்.நாயருக்கும் கேரளாவில் திருமணம் நடந்தது. இது பெற்றவர்கள் பார்த்து நடத்தி வைத்த திருமணம். திருமணத்திற்கு பிறகு சமஸ்கிருதி நடிப்பதில்லை என்று முடிவு செய்திருக்கிறார். நடன நிகழ்ச்சிகளில் மட்டும் பங்கேற்க முடிவு செய்திருக்கிறார். அதோடு கணவருடன் இணைந்து ஈவண்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனத்தையும் நடத்த முடிவு செய்திருக்கிறார்.