அட வி வாகரத் தான நடிகருக்காக தனது கணவரை பி ரிந் த சீரியல் நடிகை!! பி ரிந்த தற்கு இது தான் காரணமா? யார் அந்த நடிகை தெரியுமா??

சினிமா

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பொன்மகள் வந்தாள் சீரியல் மூலம் பிரபலமானவர்  நடிகை மேக்னா வின்செண்ட். இவர் சமீபத்தில் கணவருடன் க ருத் து வே றுபாடு காரணமாக வி வாக ரத்து பெற்று பி ரிந் தார். இதற்கு காரணம் மேக்னாவுடன் சேர்ந்து ஜோடியாக நடித்த விக்கி தான்.

திருமணமாகியும் ஒன்றாக நடித்ததால் தன் கணவருக்கு வி வாக ரத்து கொடுத்தார். நடிகர் விக்கியும் தன் மனைவியை வி வாகர த்து செய்து விட்டார். என்று தெரிய வந்துள்ளளது. ஆனால் சமீபத்தில் தன் வி வாகர த்து பற்றி பேட்டி ஒன்றில் கூறியுள்ளது ப ர ப ரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இது பற்றி அவர் கூறியதாவது, என் வி வாகர த்து என் விருப்பத்தோடு நடந்தது. அதற்கான காரணத்தை நான் ஏன் கூற வேண்டும். முடிந்த விஷயத்தை பற்றி பேசி ஒன்றும் ஆகப் போவதில்லை. இது பற்றி இனிமேல் யாரும் கேட்க வேண்டாம்.

இது என்னுடைய வாழ்க்கை என்று ஊ டகத் தை க டுமை யாக தி ட்டித் தீ ர்த்து ள்ளார். இதற்கு காரணம் நடிகர் விக்கியா என்ற கேள்விக்கும் பதிலளிக்காமல் சென்றுள்ளார். அதுமட்டுமின்றி நடிகர் விக்கியும் நடிகை மேக்னாவும் ஆகிய இருவரும் எங்களுக்குள் கா தல் ஒன்றும் இல்லை. நாங்கள் நண்பர்கள் என்று கூறியுள்ளார்.