அட வி வாக ரத்துக்கு பின் நடிகை சமந்தாவின் தீபாவளி கொண்டாட்டம்.. யாருடன் கொண்டாடியுள்ளார் என்று தெரியுமா? அட இந்த பிரபலமா என்று ஷா க்கான ரசிகர்கள் ..!!!

சினிமா

தீபாவளி பண்டிகையை தன்னுடைய நண்பர்களுடன் கோலாகலமாக கொண்டாடியுள்ளார் .

தென்னிந்திய படங்களில் தவிர்க்க முடியாத நாயகியாக மாறியுள்ளார் நடிகை சமந்தா, வெப் சீரிஸ் மற்றும் பாலிவுட் படத்திலும் நடித்து வருகிறார்.

சமீபத்தில் நாக சைதன்யாவுடன் வி வா கரத்து பெற்ற பின்னர், முதன்முறையாக தன்னுடைய நண்பர்களுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடியுள்ளார்.

Shilpa Reddy, அவரது குடும்பத்தினர் மற்றும் Upasana Konidelaவுடன் தீபாவளியை கொண்டாடியுள்ளார்.

தமிழில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ’காத்து வாக்குல இரண்டு காதல்’ படத்திலும் தெலுங்கில் ’சகுந்தலம்’ என்ற படத்திலும் நடித்து முடித்துள்ளார் என்பதும், தனது சம்பளத்தை 3 கோடியாக உயர்த்தியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.