அட , ஹிப் ஹாப் ஆதியின் மனைவியா இது ..? அடேங்கப்பா என்ன ஒரு அழகு.. வெளியான புகைப்படத்தை பார்த்து வாயைப்பி ளந்த ரசிகர்கள்..!!!

சினிமா

சமீபத்தில் வெளியான ஹிப் ஹாப் தமிழா படத்தின் பாடலை நெட்டிசன்கள் வச்சி செய்து வருகின்றனர். தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக இருந்து நடிகராக மாறியவர்கள் பலர் உள்ளார். இருந்து வி பிரகாஷ், விஜய் ஆன்டனி போன்றவர்கள் வரிசையில் இசையமைப்பாளராக இருந்து தற்போது நடிகராக திகழ்ந்து வருவார் ஹிப் ஹாப் தமிழா என்று அழைக்கப்படும் ஆதி. இவர் முதலில் சினிமா துறைக்குள் படங்களில் இசை அமைக்கத் தொடங்கினார். இதற்கு முன் கூட ஹிப் ஹாப் ஆதி நிறைய ஆல்பம் பாடல்கள் வெளியிட்டு உள்ளார்.

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இசையமைபாளர்களில் ரசிகர்களால் மிகவும் கவணிகப்பட்டு வருபவர் இசையமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதி. தமிழ் ஆல்பம் மூலமாக ரசிகர்களை கவர்ந்த ஆதி ஆல்பம் சினிமாவில் ஒரு இளம் இசையமைப்பாளராக திகழ்ந்து வருகிறார்.

அதன் மூலமாக தான் இவருக்கு சினிமா உலகில் பாட வாய்ப்பு கிடைத்தது. இவர் இயக்குனர் சுந்தர். சியின் ஆம்பள படத்தில் பாடுவதற்கு வாய்ப்புக் கிடைத்தது. பின் படத்தில் பல படங்களில் ஹிப் ஹாப் ஆதி பாடி உள்ளார்.

அதுமட்டும் இல்லாமல் இவர் ஹீரோவாகவும் பல படங்களில் நடித்து உள்ளார். அதிலும் இவர் நடிப்பில் வெளிவந்த மீசையை முறுக்கு, நட்பே துணை படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், திடீரென இன்று காலையில் அவருடைய திருமணம் ரகசியமாக நடைபெற்றுள்ளது. திருப்பதியில் நடைபெற்ற இந்த திருமணத்தில், ஒருசில நண்பர்களைத் தவிர வேறு யாருக்கும் அழைப்பு இல்லை.

அவ்வளவு ஏன்… தன் திருமணம் பற்றிய எந்த விஷயத்தையும் வெளியில் சொல்லக்கூடாது என நண்பர்களுக்கு கட்டளையிட்டுள்ளார். அதனால், மணப்பெண் யார், என்ன செய்கிறார் என்ற விவரங்கள் கூட தெரியவில்லை.ஆனாலும், அவர்களுடைய திருமண புகைப்படம், சமூக வலைதளங்களில் வைரலாகி இருக்கிறது