அட ஹீரோயின் போல் இருக்கும் ஏ.ஆர். ரஹ்மானின் மகள் ..இதோ வெளியான புகைப்படத்தை பார்த்து வாயைப்பி ளந்த ரசிகர்கள் ..!!

சினிமா

அட ஹீரோயின் போல் இருக்கும் ஏ.ஆர். ரஹ்மானின் மகள் ..இதோ வெளியான புகைப்படத்தை பார்த்து வாயைப்பி ளந்த ரசிகர்கள் ..!!

அல்லா ரக்கா ரஹ்மான் ஒரு இந்திய திரைப்பட இசையமைப்பாளர், பதிவு தயாரிப்பாளர், பாடகர் மற்றும் பாடலாசிரியர் ஆவார். 2010 இல், இந்திய அரசாங்கம் அவருக்கு நாட்டின் மூன்றாவது மிக உயர்ந்த குடிமகன் விருதான பத்ம பூஷன் விருதை வழங்கியது.

ரகுமான் தனது ஒன்பதாவது வயதில் தந்தையை இழந்ததால், விளம்பரங்களுக்கு இசையமைத்தார். திரிலோக் மற்றும் சாரதா ஆகியோருடன் இணைந்து விளம்பரப் படங்களை இவர் தயாரித்தார். அதன் மூலம் ரகுமான் வெகுவாக அறியப்பட்டார். பூஸ்ட், ஏசியன் பெயின்ட்ஸ், ஏர்டெல், லியோ காபி ஆகிய 300க்கும் மேற்பட்ட விளம்பரப்படங்களுக்கு ரகுமான் இசையமைத்தார்.

இவருக்கு கதீஜா, அமீன், ரஹீமா என மூன்று பிள்ளைகள் உள்ளனர். இதில் கதீஜா என்பவருக்கு சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், தனது இளைய மகள் ரஹிமாவுடன் தந்தை ஏ.ஆர். ரஹ்மான் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.ஹீரோயின் போல் இருக்கும் ரஹ்மானின் மகள் ரஹீமாவின் புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்..