அட 2வது கல்யாணத்திற்கு ரெடியாகும் பிரபல விஜய் டிவி தொகுப்பாளினி !! இணையத்தில் வெளியான தகவலை கேட்டு ஷா க்கான ரசிகர்கள் .. இதோ ..!!
தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள், சீரியல்கள் எல்லாம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனால் ஒவ்வொரு சேனலும் போட்டி போட்டுக் கொண்டு தங்களுடைய சேனல்களில் போட்டி போட்டுக் கொண்டு வித்யாசமான தொடர்களையும், நிகழ்ச்சிகளையும் ஒளிபரப்பி வருகின்றனர்.
மேலும் சினிமா பிரபலங்களை விட சீரியல் நடிகர்களும், நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர்களுக்கும் மக்கள் மனதில் நிற்கிறார்கள். அந்த வகையில் தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் மூலம் நிறைய தொகுப்பாளர்கள் மக்களுக்கு பரிச்சயமானவர்கள் நிறைய பேர் உள்ளனர்.
அந்த வரிசையில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி தொகுப்பாளினியாக மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் விஜய் டிவி ரம்யா. விஜய் டிவி ரம்யா தனது தனித்துவமான ஸ்டைலின் மூலம் மக்கள் மனதை கவர்ந்தவர். விஜய் டிவியில் பல ஷோக்களை தொகுத்து வழங்கியுள்ளார்.
திரை வாழ்க்கையில் இப்படி இருந்தாலும் அவருக்கு சொந்த வாழ்க்கை சரியாக அமையவில்லை. கணவருடன் ஏற்பட்ட க ருது வேறுபாட்டின் காரணமாக கணவரிடமிருந்து பி ரிந்து தனியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
தற்போது தனியார் ஊடகத்திற்கு பேட்டியளித்த விஜய் டிவி ரம்யா மனது விட்டு பேசியுள்ளார். அந்த நேர்காணலின் போது உங்களுக்கு என்ன மாதிரி பையன் பிடிக்கும் என கேள்வி கேட்ட போது, எனக்கு கருப்பு சிவப்பு ந்னு எந்த பாகுபாடும் இல்லை , நல்ல மனுஷனா இருந்தா மட்டும் போதும்னு சொல்லிருக்காங்க.
ஏற்கனவே திருமணமாகிய ரம்யாவுக்கு அந்த திருமண சரியான முறையில் அமையவில்லை.இருவருக்கும் இடையில் கருத்து வேறு பாடு நிலவியதாக சொல்லபட்டது. தற்போது தளபதி 64 ல் நடித்து வரும் ரம்யா தற்போது இரண்டாவது கல்யாணத்திற்க்கு பச்சை சிக்னல் கொடுத்துள்ளது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.