அட 21 வயதில் திருமணமாகி வி வகா ரத்து பெற்ற நடிகையுடன் சித்தார்த் காதலா? இணையத்தில் தீ யா ய் ப ரவு ம் வீடியோ இதோ…!!

சினிமா வைரல் வீடியோ

திரையுலகில் சித்தார்த் மற்றும் அதிதி ராவ் கா தலி த்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்கள் இருவரும் சமீபத்தில் மும்பையில் இணைந்து ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தனர்.அப்போது எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வை ரலா கி வருகிறது. ஆனால் இவர்கள் இருவரும் கா தலிப் பதாக இன்னும் வெளிப்படையாக அறிவிக்கவில்லை.

ஆனால் அதே நேரத்தில் நடிகர் சித்தார்த் பிறந்த நாளின் போது நடிகை அதிதி தனது சமூக வலைத்தள பக்கத்தில் அவருக்கு வாழ்த்து தெரிவித்து இருந்தார். இதைப்பார்த்து ரசிகர்கள் பலரும் இவர்கள் இருவரும் கா தலிப் பதாக கூறி வருகின்றனர்.

மேலும் அதுமட்டுமின்றி இவர்கள் இருவரும் மகா சமுத்திரம் படப்பிடிப்பிலிருந்து காதலிப்பதாக கூறி வருகின்றன. ஆனால் நடிகை அதிதி ஏற்கனவே வி வாக ரத்து பெற்றவர். இவர் சினிமாவிற்கு வருவதற்கு முன் திருமணம் செய்து கொண்டார்.

ஆனால் இவரது திருமண வாழ்க்கை நீண்ட நாள் நீ டிக்க வி ல் லை. இவர்கள் இருவருக்கும் க ருத்து வே றுபாடு ஏற்பட்டு இருவரும் பி ரிந் து வாழ்கின்றன.