அட 250க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த பிரபல நடிகை சினிமாவை விட்டு வி லகி சீரியலுக்கு வந்த சோ கம்… அட இந்த நடிகையா? யாருன்னு நீங்களே பாருங்க….!!

சினிமா

தமிழ் சினிமாவில் 90 களில் நடிகையாக வலம் வந்த பலரும் தற்போது சென்னத்திரை பக்கம் சென்று விடுகின்றன. வெள்ளித்திரையில் பிரபலமான பலரும் ரசிகர்களை மீண்டும் மகிழ்விக்க சின்னத்திரையில் வருவதுண்டு. ராதிகா முதல் ரம்யா கிருஷ்ணன் வரை. அந்த வகையில் தற்போது விஜய் டிவியில் ஔிபரப்பாகும் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலின் நாச்சியார் என்கிற கேரக்டரில் நடித்து வருபவர் நடிகை சபிதா ஆனந்த்.

இவர் மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் பிறகு நாயகியின் தங்கை ரோலுக்கும் தயாராகினார். பல படங்களில் நடிகையாக நடித்த சபிதா ஆனந்த் மலையாளத்தில் மட்டும் இவர் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

தமிழில் தலைவாசல். மாயி போன்ற சில படங்களில் நடித்தள்ளார். அப்போது இருந்த சபிதா ஆனந்தின் புகைப்படங்களுக்கும் இப்போது இருக்கும் நாச்சியார் கேரக்டருக்கும் சம்பந்தமில்லாமல் இருப்பது போல இருந்தாலும் தனது நடிப்பின் மூலம் பிரபலமாகி வருகிறார்.

எப்போதுமே சீனியர் நடிகர்களுக்கு இருக்கும் மரியாதை பெரிய திரையிலிருந்து சின்னத்திரை என்கிற அனுபவங்களோடு மி ரட்டி வருகிறார் சபிதா. தூர்தசனில் ஔிபரப்பான கடல் புறத்தில் என்கிற சீரியலின் வாயிலாக  சின்னத்திரை பக்கம் வந்த சபிதா கோலங்கள், ராஜராஜேஸ்வரி, சொர்க்கம் பெண் போன்ற சீரியல்களில் நடித்து தனது திறமையை வளர்த்துக் கொண்டார்.