அட 41 வயதாகியும் இன்னும் திருமணம் செய்துக் கொ ள்ளாமல் இருக்கும் சீரியல் நடிகை ஸ்ருதி ராஜ்!! அதற்கு என்ன காரணம்? மனம் திறந்து அவரே வெளியிட்ட தகவல் இதோ…!!

சினிமா

பொதுவாக சீரியல்களில் நடித்த நடிகர், நடிகைகள் பிறகு சினிமாவில் வாய்ப்புகள் கிடைத்து சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு செல்வார்கள். இவர் முதலில் வெள்ளித்திரையில் நடித்த பிறகு சரியான பட வாய்ப்புகள் கி டைக் காத காரணத்தினால் இன்று சின்னத்திரையில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். அவர் வேறு யாரும் இல்லை நடிகை ஸ்ருதி ராஜ். இவர் ஒரு இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகை ஆவார்.

இவர் டிவி சீரியல்களில் நடிப்பதற்கு முன் கன்னடம், மலையாளம், தெலுங்கு, மற்றும் காதல் டாட் காம் மற்றும் ஜெர்ரி போன்ற தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். பிரபல தொலைக்காட்சித் தொடரான தென்றல், ஆபிஸ் மற்றும் அழகு போன்ற சீரியல்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த அழகு சீரியல் மூலம் மீண்டும் ரி-என் ட்ரி கொடுத்து ரசிகர்கள் மத்தியில் இவரை கொண்டு சேர்த்தது.

தொலைக்காட்சி தொடர்களில் பிசியாக நடித்து வரும் ஸ்ருதி ராஜன் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் நடித்து வருகின்றார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் திருமணம் எப்போது என்று கேட்டத ற்கு என் வாழ்வில் எதையும் நான் பி ளேன் செய்து செய்தது கிடையாது. அப்படி செய்தாலும் அது ச ரியாக ந டக்காது.

அதனால் தனது திருமணம் பற்றி எந்த ஒரு முடிவும் எ டுக்கவி ல்லை என் வீ ட்டில் பார்த்துக் கொள்வார்கள் அதனால் நான் அதை பற்றி இன்று வரை க வலைப் படாமல் இருந்து வருகிறேன் என்று சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் நடிகை ஸ்ருதி ராஜ் கூறியுள்ளார். இந்த த கவல் தற்போது வை ரலாகி வருகிறது.