அட 45 வயதில் பிரபல முன்னணி நடிகையை காதல் செய்யும் 28 வயது நடிகர் !! அதுவும் இந்த நடிகையா என்று ஷா க்கான ரசிகர்கள் ..!!

சினிமா

அட 45 வயதில் பிரபல முன்னணி நடிகையை காதல் செய்யும் 28 வயது நடிகர் !! அதுவும் இந்த நடிகையா என்று ஷா க்கான ரசிகர்கள் ..!!பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த முன்னாள் கதாநாயகியை இளம் நடிகர் ஒருவர் 15 வயது மூத்தவர் என தெரிந்தும் வி ரட்டி வி ரட்டி கா தலிக்கும் ச ம்பவம் சினிமா வட்டாரங்களில் ப ரப ர ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆண்ட்டி கிட்ட அப்படி என்னத்த க ண்டார் எனவும் கி ண்டலடிக்கின்றனர். இந்திய சினிமாவில் உள்ள அனைத்து மொழிகளிலும் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்தவர் தான் அந்த முன்னாள் நடிகை.

தற்போது சினிமாவில் நடிப்பதை நிறுத்தி விட்டார். தன்னுடைய வாழ்க்கையில் அனைத்தையும் பார்த்தவர் தான் அந்த நடிகை. திருமணமாகி வி வாகரத்து பெற்று தற்போது தனிமையில் வசித்து வருகிறார். நடிகையின் தனிமையை இனிமையாக்கி தன்னுடைய வலையில் விழ வைத்துள்ளார் பிரபல தயாரிப்பாளரின் மகனுமான இளம் நடிகர் ஒருவர்.

மேலும் சமீப காலமாக தொடர்ந்து பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து வருபவர் தான் அந்த இளம் நடிகர். இதனால் தற்போது மடமடவென தன்னுடைய சினிமா கேரியரில் வளர்ச்சி பெற்று வருகிறார். இந்த நேரத்தில் தி டீரென தன்னை விட 12 வயது மூத்த நடிகை மீது அளவு கடந்த காதல் வந்து விட்டதாம்.

நீ இல்லாமல் நான் இல்லை நான் இல்லாமல் நீ இல்லை என்கிற ரேஞ்சுக்கு இருவரும் தனிமையில் வசித்து வருவது சினிமா வட்டாரங்களில் பலர் கி ண்டல் கே லிகளை ஏற்படுத்தி உள்ளது. இருந்தாலும் அந்த நடிகரை அதற்கெல்லாம் க வலைப்படாமல் தொடர்ந்து அந்த மூத்த நடிகையுடன் ரோமன்ஸ் செய்து வருகிறாராம்.

இன்னும் ஓபனாக சொல்ல வேண்டுமென்றால் படப்பிடிப்புக்கு செல்லாமல் என்னேரமும் வந்த நடிகையின் வீடே கதி என்று கிடக்கிறாராம் அந்த இளம் நடிகர். இந்த விஷயம் மெல்ல மெல்ல அந்த இளம் நடிகரின் பெற்றோர் காதுக்குச் சென்று விட்டதாம்.

அவர்கள் பல முறை க ண்டித்தும் அந்த இளம் நடிகர் அந்த நடிகையை த விர வேறு யாரையும் திருமணம் செய்ய மாட்டேன் எனக் கூறியதை தொடர்ந்து தற்போது அந்த இளம் நடிகரை வீட்டை விட்டே ஒ துக்கி வைத்து விட்டாராம் அந்த முன்னணி தயாரிப்பாளர். மேலும் குடும்பத்தினர் யாருமே அந்த இளம் நடிகருக்கு சப்போர்ட் செய்யாததை பயன்படுத்தி மொத்தமாக அந்த நடிகரை வளைத்து போட்டு விட்டாராம் அந்த முன்னாள் நடிகை.