அட , 47 வயதில் கர்ப்பமா? பிரபல முன்னணி நடிகை வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து ஷா க் கா க்கும் ரசிகர்கள்.. இதோ ..!!

சினிமா

அட , 47 வயதில் கர்ப்பமா? பிரபல முன்னணி நடிகை வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து ஷா க் கா க்கும் ரசிகர்கள்.. இதோ ..!!

தமிழ் சினிமாவில் 80, 90 களில் கொடிக்கட்டி பறந்த நடிகைகள் தற்போது சிறு கதாபாத்திரங்களிலும் சின்னத்திரை சீரியல்களிலும் நடித்து வருகிறார்கள். அப்படி முன்னணி நடிகையாக ஒரு காலகட்டத்தில் இருந்தவர் நடிகை கஸ்தூரி சங்கர்.

படங்களில் பிசியாக இருந்த கஸ்தூரி 2000 ரவிக்குமார் என்ற மருத்துவரை திருமணம் செய்து படங்கள் மற்றும் சீரியல்களில் நடித்து வருகிறார்.

சமூகவலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் கஸ்தூரி தற்போது கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் கொடுத்துள்ளார். சீரியலுக்காக எடுக்கப்பட்ட போது இப்புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.