அட 62 வயது பிரபல நடிகருக்கு மனைவியாகும் பிரபல முன்னணி நடிகை ..!! அட கடவுளே இவ்ளோ வயசு வித்தியாசமா ?? அட இந்த பிரபல நடிகையா என்று ஷா க்கான ரசிகர்கள் ..!!

சினிமா

அட 62 வயது பிரபல நடிகருக்கு மனைவியாகும் பிரபல முன்னணி நடிகை ..!! அட கடவுளே இவ்ளோ வயசு வித்தியாசமா ?? அட இந்த பிரபல நடிகையா என்று ஷா க்கான ரசிகர்கள் ..!!

பாலிவுட் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் நடிகை இலியானா.இவர் தமிழில் விஜய் நடிப்பில் வெளியான நண்பன் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதை கவர்ந்தார்.

காதல் தோல்விக்கு பின் பெரிதும் படங்களில் நடிக்காத இவர், தற்போது சில ஹிந்திபடங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை இலியானா, தெலுங்கு திரையுலகில் மூத்த முன்னணி நடிகரான நாகார்ஜுனாவுடன் ஜோடியாக இணைந்து நடிக்கவுள்ளார்.

நடிகர் நாகார்ஜுனா தற்போது கோஸ்ட் என்கிற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தில் நாகார்ஜுனாவுக்கு ஜோடியாக நடிக்க காஜல் அகர்வால் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தார்.

ஆனால், தற்போது காஜல் அகர்வாலுக்கு பதிலாக தான், தற்போது இலியானா கமிட்டாகியுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.இந்த படத்தில் நாகர்ஜூனாவின் மனைவியாக நடிக்கிறாராம். 62 வயதான நாகார்ஜுனாவிற்கு ஜோடியாகி இருப்பதால் ரசிகர்கள் அ தி ர் ச்சியாகி உள்ளனர்.